Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
101 – 120 of 248 அடிகள்
கழிப்பிய பின்றைப் பதனறிந்து
துற்றிய துருவையம் புழுக்கின்
வேவை பருகெனத் தண்டிக்
சுட்ட கோழூன் கொழூங்குறை
ஊழின் வாய்வெய் தொற்றி
முனிகுவ மெனினே சுவைய
லுருவின் விரகுதந் திரீஇ
முழவின் பண்ணமை சீறியாழ்
விறலியர் பாணி தூங்க
யொருநாள்
கொள்கென் றிரப்ப முகிழ்த்தகை
போகிய முரியா அரிசி
நிமிர்ந்த நிரலமை புழுக்கல்
கருனை காடியின் மிதப்ப
காலைப் பயின்றினி திருந்து
உழுகொழு ஏய்ப்பப் பல்லே
மிரவும் ஊன்றின்று மழுங்கி
பெறாஅ தூண்முனிந் தொருநாள்
தெவ்வர் திறைதுறை போகிய




