Homeபத்துப்பாட்டுபொருநராற்றுப்படை 41 - 60 of 248 அடிகள்

பொருநராற்றுப்படை 41 – 60 of 248 அடிகள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பொருநராற்றுப்படை
41 – 60 of 248
அடிகள்
41. பொருந்துமயி ரொழுகிய திருந்துதாட்
கொப்ப
வருந்துநாய்
நாவிற் பெருந்தகு சீறடி
அரக்குருக்
கன்ன செந்நில னொதுங்கலிற்
பரற்பகை
யுழந்த நோயொடு சிவணி
மரற்பழுத்
தன்ன மறுகுநீர் மொக்குள்
நன்பக
லந்தி நடையிடை விலங்கலிற்
பெடைமயி
லுருவிற் பெருந்தகு பாடினி
பாடின
பாணிக் கேற்ப நாடொறும்
களிறு
வழங்கதர்க் கானத் தல்கி
இலைஇல்
மராஅத்த எவ்வந் தாங்கி
விளக்கவுரை :
51. வலைவலந் தன்ன மென்னிழன் மருங்கிற்
காடுறை
கடவுட்கடன் கழிப்பிய பின்றைப்
பீடுகெழு
திருவிற் பெரும்பெயர் நோன்றாள்
முரசுமுழங்கு
தானை மூவருங் கூடி
அரசவை
யிருந்த தோற்றம் போலப்
பாடல்
பற்றிய பயனுடை எழாஅற்
கோடியர்
தலைவ கொண்ட தறிந
அறியா
மையி னெறிதிரிந் தொராஅ
தாற்றெதிர்ப்
படுதலு நோற்றதன் பயனே
போற்றிக்
கேண்மதி புகழ்மேம் படுந
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments