Homeசீத்தலைச் சாத்தனார்மணிமேகலை 4841 - 4856 of 4856 அடிகள்

மணிமேகலை 4841 – 4856 of 4856 அடிகள்

மணிமேகலை 4841 – 4856 of 4856 அடிகள் 

manimegalai

4841. உரைக்கு மாற்றம் உரையாது இருத்தல்
கட்டும் வீடும் அதன் காரணத்தது
ஒட்டித் தருதற்கு உரியோர் இல்லை
யாம் மேல் உரைத்த பொருள்கட்கு எல்லாம்
காமம் வெகுளி மயக்கம் காரணம்
அநித்தம் துக்கம் அநான்மா அசுசி என
தனித்துப் பார்த்துப் பற்று அறுத்திடுதல்
மைத்திரி கருணா முதிதை என்று அறிந்து
திருந்து நல் உணர்வான் செற்றம் அற்றிடுக!
சுருதி சிந்தனா பாவனா தரிசனை

விளக்கவுரை :

[ads-post]

4851. கருதி உய்த்து மயக்கம் கடிக!
இந் நால் வகையான் மனத்திருள் நீங்கு!’ என்று
முன் பின் மலையா மங்கல மொழியின்
ஞான தீபம் நன்கனம் காட்டத்
தவத் திறம் பூண்டு தருமம் கேட்டுப்
‘பவத் திறம் அறுக!’ எனப் பாவை நோற்றனள் என்

விளக்கவுரை :

மணிமேகலை முற்றும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments