4826. கூட்டமாய் அணியணியாய்
யானுங்கண்டேன் கொற்றவனார் ஆஞ்சனேயர் சேனைகண்டேன்
யானுங்கண்டேன் கொற்றவனார் ஆஞ்சனேயர் சேனைகண்டேன்
வாட்டமுடன் வல்லரக்கர்
சேனையப்பா வையகத்தில் எக்கிறகோடி வெள்ளங்கண்டேன்
சேனையப்பா வையகத்தில் எக்கிறகோடி வெள்ளங்கண்டேன்
நாட்டமுடன் சதமுகராவணனைக்
கண்டேன் நலமான பிரம்மாவை யானுங்கண்டேன்
கண்டேன் நலமான பிரம்மாவை யானுங்கண்டேன்
நீட்டமுடன் இந்திரனார்
சேர்வைகண்டேன் நீடாழி நாரதனார் பதங்கண்டேனே
சேர்வைகண்டேன் நீடாழி நாரதனார் பதங்கண்டேனே
விளக்கவுரை :
4827. கண்டேனே திருச்சங்கு
மைந்தனப்பா கண்மணியே வரிச்சந்திரன் தன்னைக்கண்டேன்
மைந்தனப்பா கண்மணியே வரிச்சந்திரன் தன்னைக்கண்டேன்
கொண்டல்வண்ணன் ராவணனார்
தம்பிகண்டேன் கோடிதனம் பெற்றதொரு குபேரன்கண்டேன்
தம்பிகண்டேன் கோடிதனம் பெற்றதொரு குபேரன்கண்டேன்
அண்டர்முடி
தேவரிஷியானுங்கண்டேன் ஆயிரங்கண் இந்திரனார் கூட்டங்கண்டேன்
தேவரிஷியானுங்கண்டேன் ஆயிரங்கண் இந்திரனார் கூட்டங்கண்டேன்
தண்டுளப மாலையணி பூண்டரேணு
தகமையுள்ள பூதகியை கண்டேன்பாரே
தகமையுள்ள பூதகியை கண்டேன்பாரே
விளக்கவுரை :
[ads-post]
4828. பாரேதான் திருதராட்டிரன்
தன்மைந்தன் பாங்கான திரியோதிரன் சேனைகண்டேன்
தன்மைந்தன் பாங்கான திரியோதிரன் சேனைகண்டேன்
சீரேதான் குருகுலமாம்
வம்நிமிஷத்தில் சிறப்புடனே வந்துதித்து பாண்டுராஜன்
வம்நிமிஷத்தில் சிறப்புடனே வந்துதித்து பாண்டுராஜன்
நேரேதான் பெற்றெடுத்த
ஐவர்பஞ்சர் நேரான ராஜர்களை யானுங்கண்டேன்
ஐவர்பஞ்சர் நேரான ராஜர்களை யானுங்கண்டேன்
ஆரேதான் பாஞ்சாலவர்க்கம்
ஆண்டகையாள் திரௌபதியை கண்டிட்டேனே
ஆண்டகையாள் திரௌபதியை கண்டிட்டேனே
விளக்கவுரை :
4829. இட்டேனே காளாங்கினியை
யானுங்கண்டேன் எழிலான பரத்வமகாரிஷியைக் கண்டேன்
யானுங்கண்டேன் எழிலான பரத்வமகாரிஷியைக் கண்டேன்
பட்டமுடன் வாழ்ந்ததொரு
பாண்டிநாட்டில் பாங்கான அதிவீரராமன் கண்டேன்
பாண்டிநாட்டில் பாங்கான அதிவீரராமன் கண்டேன்
வாட்டமுடன் நவகோடி
ரிஷியைக்கண்டேன் வளமான முப்பத்து மூன்றுகோடி
ரிஷியைக்கண்டேன் வளமான முப்பத்து மூன்றுகோடி
திட்டமுடன் தேவர்களை யானுங்
கண்டேன் தீரமுடன் ஐராவத ரிஷிகண்டேனே
கண்டேன் தீரமுடன் ஐராவத ரிஷிகண்டேனே
விளக்கவுரை :
4830. கண்டேனே நாலுயுக
முடிவுக்குள்ளே கலியுகத்திற் காணாதகாட்சியெல்லாம்
முடிவுக்குள்ளே கலியுகத்திற் காணாதகாட்சியெல்லாம்
தண்டகம்போல் நாலுயுக
பிரளயத்தின் தகமையுள்ள காட்சிகளும் அனேகங்கண்டேன்
பிரளயத்தின் தகமையுள்ள காட்சிகளும் அனேகங்கண்டேன்
பண்டிதங்கள் சாத்திரங்கள்
நாலுவேதம் பாங்குடனே கோடிவரை யானுங்கண்டேன்
நாலுவேதம் பாங்குடனே கோடிவரை யானுங்கண்டேன்
துண்டரிக மாகவல்லோ
சமாதிநின்று துப்புரவாய் யுகம்யுகமாய்ச் சென்றேனே
சமாதிநின்று துப்புரவாய் யுகம்யுகமாய்ச் சென்றேனே
விளக்கவுரை :