HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 5901 - 5950 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 5901 – 5950 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 5901 – 5950 மூலிகைச் சரக்குகள்

சாரப்பருப்பு – சீதளப்பருப்பு
சாரப்பாரிகவிரை – விளாம் பழவிவிரை
சாரமேசன்செடி – கருஞ்சீந்திற்கொடி
சாரம் – நமச்சாரம்
சாரலமாதுக்கொடி – கருஞ்சீந்திற்கொடி
சாரலவுப்பு – மூங்கிலுப்பு
சாராயம் – நாட்டுச்சாராயம்
சாராலிச்செடி – எள்ளுச்செடி
சாரிசவுப்பு – கறியுப்பு
சாரிசாதமரம் – கஸ்தூரிநாறிமரம்
சாரிபக்கொடி – நன்னாரிக்கொடி
சாரிபாகியச்செடி – நோக்குநோக்கிச்செடி
சாரிபாதிதக்கிழங்கு – வெருகன்கிழங்கு
சாரிபுத்தேக்கிமரம் – எட்டிமரம்
சாரிபூதிகக்காய் – காஞ்சிரக்காய்
சாரியக்கொடி – நன்னாரிக்கொடி
சாரியச்சீரகம் – கருஞ்சீரகம்
சாரியமரம் – எட்டிமரம்
சாரிபூதிகக்காய் – காஞ்சிரங்hய்
சாரியக்கொடி – நன்னாரிக்கொடி
சாரியச்சீரகம் – கருஞ்சீரகம்
சாரியமரம் – எட்டிமரம்
சாரியாக்கீரைவிதை – அகத்திக்கீரைவிரை
சாருகக்கொடி – குரவந்தெள்ளுக்கொடி
சாருபவுப்பு – கல்லுப்பு
சாருபகரனிச்செடி – கருவூமத்தைச்செடி
சரலகச்செடி – சிறு குறிஞ்சாச்செடி
சாலகிமரம் – ஆச்சாமரம்
சாலகியச்செடி – கூத்தன்குதம்பைச்செடி
சாலாங்கபாஷாணம் – நிமபலாங்க பாஷாணம்
சாலாமரப்பிசின் – சாலாம்பிசின்
சாலாமிசிரி – வீரியப்பிசின்
சாலாமியக்கொடி – கெருடன்கொடி
சரலிகவரிசி – நெல்லரிசி
சாலிகவுப்பு – சீனத்துப்பு , அதாவது சோடாவுப்பு
சாலிகாப்பருத்தி – பட்டுப்பருத்தி
சாலிதரம் – சுக்குநாறிமரம்
சாலிமாவிப்பால் – பசுவின்பால்
சாலினிக்கொடி – பீர்க்குக்கொடி
சாலினீகவுப்பு – வெடியுப்பு
சாலூகமரம் – சாதிக்காய்மரம்
சாலேயக்கீரை – அரைக்கீரை
சாலேயக்குளம்பு – சேர்வைச்சந்தனம்
சாலேயணம் – சிறுதேக்க
சாலேயப்பூடு – வெள்வெங்காயப்பூடு
சாலைப்பூண்டு – கோடகசாலைப்பூண்டு
சாவகாய்மரம் – மாமரம்
சாவதாவஞ்சிச்செடி – நேத்திரஞ்சிமிட்டிச்செடி
சாறடைக்கொடி – சாரணைக்கொடி
சாறணத்தி – சத்திச்சாரணைகொடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments