1621. தானான வபினியது மயக்கமெத்தத்
தாரணியில் நாதாக்கட்குகந்தபோதை
தாரணியில் நாதாக்கட்குகந்தபோதை
வேனான யிடுமருந்து
பாஷாணந்தான் மிக்கான புத்திதனை மயக்கப்பண்ணும்

கோனான குருவருளா லிந்தபாகம்
குணமாகப்பாடிவைத்தேன் மாந்தர்க்காக
குணமாகப்பாடிவைத்தேன் மாந்தர்க்காக
தேனான காலாங்கி
தன்னைப்போற்றி தேற்றமுடன் சதாகாலம் தவத்தில்நில்லே

விளக்கவுரை :
1622. நில்லவே போகரிட
வுப்புமணியைக்கெளு நிலையான மணியதுவும் சித்தர்வேதை

புல்லவே சாகரத்தில்
சலவேயாகும் போக்கான படிரண்டுவளந்துவாரு
சலவேயாகும் போக்கான படிரண்டுவளந்துவாரு
கொல்லவே செர்த்துப்பு
படியேவாகும் குணமான வளையலுப்பு படியேயாகும்

வெல்லவே விதுரண்டும்
பொடியதாக்கி மேன்மையுடன் காச்சும்வகை செப்பக்கேளே
பொடியதாக்கி மேன்மையுடன் காச்சும்வகை செப்பக்கேளே
விளக்கவுரை :
[ads-post]
1623. செப்பவென்றால் ஜலந்தனிலே
வுப்புக்கொட்டி சீலமுடன் தான்கரைத்து தெளிவைவாங்கி

ஒப்பமுடன் சீலையது வேடுகட்டி
வுத்தமனே வடுப்பேற்றி யெரிப்பாயப்பா
வுத்தமனே வடுப்பேற்றி யெரிப்பாயப்பா
தெப்பமுடன் நீரெல்லாம்
சுண்டியேதான் தெளிவுபெற வுப்பதுவும் வட்டுப்போலாம்

நெப்பமுடன் தானிருக்கும்
வுப்பைத்தானும் நேர்ப்பாக சரண்டியதை யெடுத்திடாயே
வுப்பைத்தானும் நேர்ப்பாக சரண்டியதை யெடுத்திடாயே
விளக்கவுரை :
1624. எடுத்துமே
மறுசட்டிதானெடுத்து எழிலான கடல்ஜலம்தான் படிரண்டப்பா

தொடுத்துமே மறுபடியும்
வுப்பைக்கொட்டி தொடரவே தான்கரைத்து வடிதான்கொண்டு

விடுத்துமே மேற்கவசம்
சீலைகட்டி விருப்பமுடன் தானெரிப்பாய் சுண்டமட்டும்

கொடுத்துமே தானிறக்கி
யெடுத்துப்பாரு குடிலமுடன் வப்பதுதான் கரடுமாமே
யெடுத்துப்பாரு குடிலமுடன் வப்பதுதான் கரடுமாமே
விளக்கவுரை :
1625. கரடான வுப்பதனை யெடுத்துக்கொண்டு கருத்துடனே மறுசட்டி கடல்ஜலந்தான்
பிரட்டாதே பின்னுமந்த
சட்டிக்குள்ளே பெரான கடல்ஜலந்தான் படிரண்டிட்டு

வரட்டுடனே வுப்பையெல்லாம்
சீவிவாங்கி வளமாக கடல்ஜலத்தில் கரைத்துக்கொண்டு

திரட்டுடனே வடிகட்டி
யெடுத்துக்கொண்டு தீர்க்கமுடன் வடுப்பேற்றி யெரிப்பாய்நேரே