சித்த வைத்திய அகராதி 701 – 750 மூலிகைச் சரக்குகள்
அயவிகாரச்செடி – செப்புநெருஞ்சிற்கொடி
அயிகாச்செடி – ஊமத்தைச் செடி
அயிஞ்சிக் கிழங்கு – நிலப்பனைக் கிழங்கு
அயிரகச்செடி – கருவூமத்தை
அயிரியக்கொடிடி – நெட்டிக்கொடி
அயிலாலிமரம் – செந்நாரைமரம்
அயிலிடம் – சிற்றரத்தை
அயிவாவிக்கிழங்கு – செந்நாவிக் கிழங்கு
அயிற்புல் -கோரைப்புல்
அயிற்பூகமரம் – செந்நெல்லிமரம்
அயினிக்கீரை – மணலிக்கீரை
அயினாலிகக்கொடி – செம்பசலி
அய்யலிக்கடுகு – சிறுகடுகு
அய்யலோசிதக்கொடி – செமபொடுதலைக்கொடி
அரக்கஞ்செடி – எருக்கஞ்செடி
அரக்காணிச்செடி – செம்புளிச்சற் கீரைச்செடி
அரக்காம்பற்கொடி – செவ்வாம்பற் கொடி
அரக்கிமரம் – செங்கோட்டை
அரக்கு – அவலரக்கு
அரக்குகச்சிச்செடி – செம்முள்ளங்கிச்செடி
அரக்குகத்தி – சித்திகத்திமரம்
அரக்குநாயகிமரம் – செங்குருந்து
அரக்குக்பேசரிப்பீர்க்கு – மெழுகு பேய்ப்பீர்க்குக்கொடி
அரக்குமஞ்சள் – சிவப்புமஞ்சள்
அரக்குரோஜா – சிவப்புரோஜா
அரக்குவட்டச்சாரணை – சிவப்பு வட்டச்சாரணை
அரசகமரம் – செம்மணத்திமரம்
அரசமரம் – வேந்தன்மரம்
அரசன்கன்னி – கெந்தகம்
அரசன்பட்டை – பூவரசம்பட்டை
அரசன்பூ – பூவரசம்பூ
அரசன்ரசம் – சூதம்
அரசன்ராசிகம் – செவ்விள நீர்த் தென்னை
அரசன்விரோதிமரம் – பூவரசு
அரசாமியம் – செவ்வகத்திமரம்
அரசானம் – அரத்தை
அரணியக்கதலி – நாட்டு வாழை
அரணியசாரணை – காட்டிஞ்சி
அரணியச்சாலி – செவ்வகில்மரம்
அரணியச்செடி – காட்டுக்கரணை
அரணியச்சோகிச் செடி – செம்முள்ளிக்கீரைச் செடி
அரத்தஞ்செடி – செம்பரத்தன்
அரத்திதச்செடி – செவ்வாமணக்குச்செடி
அரத்தை – தும்புராஷ்டகம்
அரத்தொகுத்தி – செவ்வாததி
அரத்தோற்பலக்கொடி – செங்கழுநீர்க்கொடி
அரத்தோன்றிக்கொடி – செவ்வாம்பற்கொடி
அரபிகக்காய் – கடுக்காய்
அரபொடி – இரும்புப்பொடி
அரப்பதுமம் – துளசிச்செடி




