5031. சேவிப்பார் கடவுளென்று
வுன்னைத்தானும் ஜெகதலத்தில் மாண்பரெல்லாம் மயங்கியல்லோ
வுன்னைத்தானும் ஜெகதலத்தில் மாண்பரெல்லாம் மயங்கியல்லோ
தாவியே சதாகாலம் பக்கலப்பா
சட்டமுடன் கார்திருப்பார் கோடிமாண்பர்
சட்டமுடன் கார்திருப்பார் கோடிமாண்பர்
ஆவிபொருளுடலாதி யனைத்துமப்பா
வப்பனே யுந்தமக்கு தத்தமென்பார்
வப்பனே யுந்தமக்கு தத்தமென்பார்
பாவியென்ற நாமமது
படைக்காமற்றான் பாருலகில் சத்தியனாய் வாழ்வாய்தானே
படைக்காமற்றான் பாருலகில் சத்தியனாய் வாழ்வாய்தானே
விளக்கவுரை :
5032. தானான புலிப்பாணி மைந்தாகேளு தப்பாமல் எந்தனுக்கு குருதானப்பா
தேனான காலாங்கி நாதர்தம்மை
தேற்றமுடன் சதாகாலம் மனதிலுன்னி
தேற்றமுடன் சதாகாலம் மனதிலுன்னி
பானான மனோன்மணியாள்
பாதம்போற்றி பான்மைபெற எப்போதும் தொழுதுமல்லோ
பாதம்போற்றி பான்மைபெற எப்போதும் தொழுதுமல்லோ
கோனான குருக்கள்மார்
ரிஷிகள்தம்மை கொற்றவனே தான்நினைந்து நடத்துவாயே
ரிஷிகள்தம்மை கொற்றவனே தான்நினைந்து நடத்துவாயே
விளக்கவுரை :
[ads-post]
5033. நடத்துகையில் இன்னமொரு
மார்க்கஞ்சொல்வேன் ராஜாதிராஜரெல்லாம் மெச்சுதற்கு
மார்க்கஞ்சொல்வேன் ராஜாதிராஜரெல்லாம் மெச்சுதற்கு
திடமான தந்திரமாஞ்
ஜாலப்போக்கு செப்புகிறேன் மாணாக்கர் யுந்தமக்கு
ஜாலப்போக்கு செப்புகிறேன் மாணாக்கர் யுந்தமக்கு
அடலான தந்திரமாம்
மாயதந்திரம் அப்பனே யாருந்தான் அறியமாட்டார்
மாயதந்திரம் அப்பனே யாருந்தான் அறியமாட்டார்
கடலான கள்ளனைத்தான்
பிடிக்கவல்லோ காசினியி லின்னமொரு மதிசொல்வேனே
பிடிக்கவல்லோ காசினியி லின்னமொரு மதிசொல்வேனே
விளக்கவுரை :
5034. மதியான ஜாலமொன்று
சொல்வேனப்பா மகத்தான காலாங்கி நாதர்தம்மை
சொல்வேனப்பா மகத்தான காலாங்கி நாதர்தம்மை
துதியுடனே தான்வணங்கி
துய்யபாலா துப்புரவாய் யுந்தனுக்குக் கூறுவேன்யான்
துய்யபாலா துப்புரவாய் யுந்தனுக்குக் கூறுவேன்யான்
நிதியெடுத்த கள்ளனைத்தா
னறிவதற்கு நீதியுடன் தந்திரமாஞ் ஜாலவித்தை
னறிவதற்கு நீதியுடன் தந்திரமாஞ் ஜாலவித்தை
பதியான களவுசென்ற
மாளிதன்னில் பட்சமுடன் தானடுத்து செப்பக்கேளே
மாளிதன்னில் பட்சமுடன் தானடுத்து செப்பக்கேளே
விளக்கவுரை :
5035. செப்பவென்றால் நிதிபோன
மாளிதன்னில் சிறப்புடனே நீசென்று ஜாலஞ்செய்வாய்
மாளிதன்னில் சிறப்புடனே நீசென்று ஜாலஞ்செய்வாய்
ஒப்பமுடன் நிதியெடுத்த
மாண்பர்தம்மை ஓகோகோ யாவரையுந்தானழைத்து
மாண்பர்தம்மை ஓகோகோ யாவரையுந்தானழைத்து
தப்பிதங்கள் நேராமல்
மைந்தாகேளு தன்மையுடன் சந்தேகப்பட்டபேரை
மைந்தாகேளு தன்மையுடன் சந்தேகப்பட்டபேரை
மெய்யுடனே யவர்கையில்
வரிசியப்பா மேன்மையுடன் தானெடுத்து செப்பக்கேளே
வரிசியப்பா மேன்மையுடன் தானெடுத்து செப்பக்கேளே
விளக்கவுரை :