HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 9301 - 9350 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 9301 – 9350 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 9301 – 9350 மூலிகைச் சரக்குகள்

படப்பிரண்டை – நாகப்பிரண்டை
படப்பூவைமரம் – பரம்பைமரம்
படப்பொரிச்செடி – துத்திச் செடி
படமகிப்பாலை மரம் – வெப்பாலை மரம்
படமக்கிமரம் – தாழைமரம்
படமடக்கிச்செடி – சிறியாணங்கைச்செடி
படரைக்கீரை – ஆரைக்கீரை
படரைச்செடி – ஆவிரைச்செடி
படர்காய்க்கொடி – பீர்க்குக்கொடி
படர்காரைச்செடி – காரஞ்செடி
படர்காளிச்செடி – தக்காளிச்செடி
படர்தவசிச்செடி – சன்னிநாயகச்செடி
படலிகைக் கொடி – படர் காய்க்கொடி
படவிகமரம் – நுணாமரம்
படவைக்கொடி – சிறுசெருப்படி
படாகைக்கீரை – பண்ணைக்கீரை
படாரமுக்கிச்செடி – நாயுருவிச்செடி
படிகநீர் – அமுதநீர்
படிகம் – பளிங்கு
படீரகம் – சந்தனம்
படீரயச் செடி – செந்நாயுருவிச்செடி
படுகாரம் – பொரிகாரம்
படுவநாயகிக்கொடி – பாற்சொற்றிக்கொடி
படைச்சிக்கொடி – நீர்க்குறிஞ்சாக்கொடி
படைதுரத்தும்ராஜன் – வெடியுப்பு
படைப்பேயன்மரம் – துவரை மரம்
படை ராஜன் – படைதுரத்தும் ராஜன்
படோலகக்கொடி – பேய்ப்புடோல்
படோலிக்கீரை – சொக்கரக்கீரை
படோலிகைக்கொடி – வெள்ளரிக்கொடி
பட்டகச்செடி – புழக்கொல்லிச்செடி
பட்டகாரிச்செடி – சிறுநீலிச்செடி
பட்டாணிக்கடலை – உருண்டைக்கடலை
பட்டாத்திரிகச்செடி – சிறுபூலாச்செடி
பட்டிகைச்செடி – நந்தியாவட்டைச்செடி
பட்டிதவியக்கொடி – பூனைக்காலிக்கொடி
பட்டுப்பருத்தி – நாற்பருத்தி
பட்டுப்பூச்சிநீர் – சூதகநீர்
பட்டுமந்தாரை – மந்தாரைமரம்
பட்டைக்காலிகம் – சன்னலவங்கப்பட்டை
பட்டைக்குலிகம் – பரங்கிப்பட்டை
பணிதிக்கிழங்கு – தண்ணீர்விட்டான் கிழங்கு
பணுக்கம் – வசியம்
பண்டகமூங்கில் மரம் – பெருமூங்கில்மரம்
பண்டகிச்செடி – சேம்புக்செடி
பண்டிகிரிக்கொடி – வல்லாரைக்கொடி
பண்டு – பழம்
பண்டுகச்செடி – அசமதாகச்செடி
பண்டுகச்சோபிதமரம் – சோதிவிருட்சம்
பண்டுகமரம் – செவ்வகத்திமரம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments