HomeUncategorizedபோகர் சப்தகாண்டம் 1446 - 1450 of 7000 பாடல்கள்

போகர் சப்தகாண்டம் 1446 – 1450 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 1446 – 1450 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

1446. நாலான ஜெயநீராலாட்டிமைந்தா
நாள்மூன்று ரவிதனிலே காயப்போடு
காலான செந்தூரம் சொல்லப்போமோ
காசினியில் சித்தரமுனி செய்வாரப்பா
நாலான செந்தூரம் விராகனொன்று
மதிப்பான வெள்ளியது விராகனொன்று
சூலான வெள்ளிக்கஉ கீழ்மேலும்
சூட்டியே மூசைதனில் பொதிந்திடாயே
விளக்கவுரை :
1447. பொதியவே மூசையிட்டு
சீலைசெய்து புகழான வுலையிலிட்டு வூதித்தீரு
பதியவே வெள்ளிக்குச் சாயமேறி
பழுப்பான பொன்போலே யிருக்கும்பாரு
முதியவே நாலுக்கோர்
தங்கம்சேர்த்து முயற்சியாய்ப் புடம்போட மாற்றோமெத்த
கதியவே பசுமைநிறஞ்
சொல்லப்போமோ கருத்துடனே பாடிவைத்தேன் கணக்காய்த்தானே
விளக்கவுரை :

[ads-post]
1448. கணக்கான சிடிகையென்ற வேதைசொல்வேன்
கணக்குடனே செப்புயென்ற தாட்டியென்று
வணக்கமுடன் மணலிரும்பு
வொன்றேயாகும் வளமானவெணகார மொன்றேயாகும்
இணக்கமாய்க்
கூட்டியொன்றாய்ப் பொடித்துக்கொண்டு யெழிலான தேன்விட்டு
வரைத்துமைபோல் கணக்கமில்லா
குகையிலிட்டு முடிசீலைசுகமுடனே தான்செய்து வுருக்கிடாயே
விளக்கவுரை :
1449. உருக்கியே யெடுத்தப்பார் யென்னசொல்வேன் வுத்தமனே வயஞ்சேர்ந்த தொட்டியாச்சு
நருக்கியே யின்னமொரு
குகையிலிட்டு நலம்பெறவே மூசையிட்டுச் சீலைசெய்து
பெருக்கியே தீமூட்டி
யுலையிலேத்தி பாரான துருத்திகொண்டு வூதித்தீரு
பருக்கியே
மூசைதனையெடுத்துப்பாரு பாங்கான செம்பதுவும் வெளுத்துப்போமே
விளக்கவுரை :
1450. வெளுப்பான செம்பதனை
யெடுத்துப்பாரு விருப்பமுடன் வெள்ளிதனில் நாலுக்கொன்று
தனுப்பான தங்கமுட
னொன்றுசேர்த்து தாட்டிகமாய்த் தானுருக்கி வாரடித்துச்
சுளுப்பான வுப்புடனே
காவிசேர்த்து சூட்சமுடன் புடம்போட வன்னிமீறும்
பளுப்பான பொன்னதுவும்
மிகவேயாகும் பணிதிமுத லனைத்துக்கும் பாண்மையாமே
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments