HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 2501 - 2550 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 2501 – 2550 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 2501 – 2550 மூலிகைச் சரக்குகள்

ஏனக்கோடுகிச்செடி – வெதுப்படக்கிச்செடி
ஏனத்துப்பால் – பன்றிப்பால்
ஏனற்பயிர் – தினைப்பயிர்
ஐங்கனுக்கள்ளி – ஐங்கணைக்கள்ளி
ஐங்காயம் – பிண்டம்
ஐங்கோலக்கரு – பிண்டக்கரு
ஐங்கோலநீர் – அமுரிநீர்
ஐங்கோலவிருட்சம் – அழிஞ்சில்
ஐசிலநாகப்பூ – சிறுநரகப்பூ
ஐசிலம் – சிறுநாகம்
ஐந்தமுதம் – பஞ்சாமிர்தம்
ஐந்தாங்காச்சலுப்பு – வெடியுப்பு
ஐந்தாரிகமரம் – சுளாமரம்
ஐந்தார்மரம் – பனைமரம்
ஐந்திரசீலிச்செடி – ரோஜாவலரி
ஐந்திலைநொச்சி – நீர்நொச்சி
ஐந்துகீலறுகு – யானையறுகு
ஐந்தைச்செடி – கடுகுச்செடி
ஐமீன்மங்கைக்கள்ளி – ஐங்கனை
ஐமகிச்செடி – காட்டாமணக்கு
ஐம்புலன்வென்றோன் – பஞ்சபட்சிபாஷாணம்
ஐயஞ்சுக்கிழங்கு – நிலப்பனை
ஐயநேமிமரம் – கல்லத்திமரம்
ஐயவி – கடுகு
ஐயவிகச்சோளம் – செஞ்சோளம்
ஐயவிக்காய் – கடுக்காய்
ஐயிதழ் – துத்தி
ஐயறவேகக்கொடி – கல்லுப்பயற்றுக்கொடி
ஐலந்தால்மரம் – பனைமரம்
ஐவகைமணிலக்கொடி – பசளை
ஐவணிமரம் – மருதோன்றிமரம்
ஐவர்தேங்கித்தும்பை – காசித்தும்பைச்செடி
ஐவனநெல் – மலைநெல்
ஐவாக்கள்ளி – மான்செவிக்கள்ளி
ஐவிரலிக்கோவைக்கொடி – ஐவிரலிக்கொடி
ஐவிராகிநீர் – குமரிநீர் – கன்னிநீர்
ஐவேலிக்கொடி – ஐவிரலிக்கோவைக்கொடி
ஓகதிச்செடி – ஊமத்தன்செடி
ஒகதுரகச்செடி – குதிரைக்காதுக்கள்ளிச்செடி
ஒகதோதிகச்செடி – அசமதாகம்
ஒசிகாக்கொடி – பழுபாகற்கொடி
ஒசிதகுமரி – கற்றாழை
ஒச்சினிமாதம் – ஒன்பதாம்மாதம்
ஒடிகிழங்கு – வள்ளிக்கிழங்கு
ஒடுங்கியோடு – ஆமையோடு
ஒடுவங்காய் – மின்னிக்காய்
ஒடுவடக்கிச்செடி – பெருந்தும்பைச்செடி
ஒடுவைமரம் – பாலொடுவைமரம்
ஒடுளகமரம் – குடைவேலாமரம்
ஒடைமரம் – உடைமரம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments