HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 2551 - 2600 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 2551 – 2600 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 2551 – 2600 மூலிகைச் சரக்குகள்

ஒட்டகிகக்கொடி – பாற்சொற்றி
ஓட்டகுதுத்தி – துத்;திச்செடி
ஓட்டகைப்பீசன்மரம் – குதிரைப்பீசன்மரம்
ஓட்டரைமரம் – ஒடைமரம்
ஓட்டலரிச்செடி – கல்லலரிச்செடி
ஓட்டு – நயனவொட்டு
ஓட்டுக்கண்ணாட்செடி – பெருவெண்டைச்செடி
ஓட்டுச்செடி – ஒட்டொட்டி
ஓட்டுத்துத்தி – துத்திச்செடி
ஓட்டுப்பலா – கானற்பலாமரம்
ஓட்டுப்பலாசிதமரம் – வெண்புரசு
ஓட்டுப்புல் – சீலையொட்டிப்புல்
ஓட்டுமாசிகமரம் – ஒட்டுமாதளை
ஓட்டுமாமரம் – கட்டுமாமரம்
ஓட்டுவேகப்புல் – மூகைப்புல்
ஓட்டொட்டிச்செடி – சதையொட்டிச்செடி
ஓட்டோலக்கொடி – பெருந்தெள்ளுக்கொடி
ஓதியமரம் – ஒதிமரம்
ஒதுங்கணிக்கீரை – பெரும்பசளைக்கீரை
ஒமைமரம் – மாமரம்
ஒரளிச்செடி – உரளிச்செடி
ஒருத்தலைவெள்ளைப்பூடு – ஓரிதழ் வெள்ளைபூடு
ஒருபாநங்கைச்செடி – மிளகாய் நங்கைச்செடி
ஒருபாவைச்செடி – சேந்தாடுபாவைச்செடி
ஒலிகச்செடி – கொடிவேலிச்செடி
ஒலிகவிப்பத்திரி – மாசிப்பத்தரி
ஒலிகாரம் – படிக்காரம்
ஒழுகரை – இரும்பு
ஒழுகண்ணிச்செடி – அழுகண்ணிச்செடி
ஒளிபுடம் – சூரியபுடம்
ஒளிர்மருப்பு – யானைக்கொம்பு
ஒன்றற்காரிமரம் – வஞ்சிமரம்
ஓங்காரவுப்பு – கல்லுப்பு
ஓங்குவாரிமரம் – மூங்கில்மரம்
ஓசிதக்கொடி – சீந்தீற்கொடி
ஓசைமரம் – அசோகுமரம்
ஓசைமலிமரம் – பிள்ளைமருதமரம்
ஓடகமரம் – செங்கருங்காலிமரம்
ஓடகாப்புங்கு மரம் – மணிப்புங்குமரம்
ஓடாங்கொடி – ஒட்டாரங்கொடி
ஓடிகவாழை – மகரவாழை
ஓடைச்செடி – கிலுகிலுப்பை
ஓட்டவக்காளான் – பொறிக்காளான்
ஓதிமம் – புளி
ஓதைவனிதக்கொடி – நீலத்தாமரைக்கொடி
ஓமச்செடி – அசமதாகச்செடி
ஓமவல்லிச்செடி – மூட்டை நாறிச்செடி
ஓமாதி – பல், தந்தம்
ஓமைமரம் – மாமரம்
ஓயாமீலச்செடி – நிலஆவரைசெடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments