2521. ஆறான சிவதையது களஞ்சிநாலு
அப்பனே நன்னாரி களஞ்சிபத்து
அப்பனே நன்னாரி களஞ்சிபத்து
நேறான பற்பாடம் களஞ்சியாறு
நேறான சிறுதேக்கு களஞ்சிரண்டு
நேறான சிறுதேக்கு களஞ்சிரண்டு
தாறான பற்படகம் களஞ்சிரண்டு
தளிரான சோரியது களஞ்சிரண்டு
தளிரான சோரியது களஞ்சிரண்டு
சேறான செம்பூரான்
களஞ்சிரண்டு சிறப்பான தேசாவின் வரமுந்தானே
களஞ்சிரண்டு சிறப்பான தேசாவின் வரமுந்தானே
விளக்கவுரை :
2522. தானான வரமதுவும் களஞ்சிரண்டு
தாக்கான மயிலிறகு களஞ்சிநாலு
தாக்கான மயிலிறகு களஞ்சிநாலு
வேனான வலம்புரியுங்
களஞ்சியொன்று வியர்வான ஏலமது களஞ்சியெட்டு
களஞ்சியொன்று வியர்வான ஏலமது களஞ்சியெட்டு
பானான சாம்பிராணி களஞ்சிநாலு
பதமான ரோகணியுங் களஞ்சியெட்டு
பதமான ரோகணியுங் களஞ்சியெட்டு
தானான மகரப்பூ களஞ்சிரண்டு
தகைமையுடன் குரோசானி களஞ்சிபத்தே
தகைமையுடன் குரோசானி களஞ்சிபத்தே
விளக்கவுரை :
[ads-post]
2523. பத்தான நாகப்பூ களஞ்சியொன்று
பாகமுடன் சித்தரத்தை களஞ்சியொன்று
பாகமுடன் சித்தரத்தை களஞ்சியொன்று
சித்தான நிலைப்பனைக்
களஞ்சியொன்று சிறப்பான பூகுசர்க்கரை தானொன்று
களஞ்சியொன்று சிறப்பான பூகுசர்க்கரை தானொன்று
புத்தான வட்டதிப்பிலி
தானொன்று புகழான வாய்விளங்கம் களஞ்சியொன்று
தானொன்று புகழான வாய்விளங்கம் களஞ்சியொன்று
முத்தான வன்னமெனும்
பேதிதானும் முயற்சியுடன் சாத்திரத்தின் பேதிதானே
பேதிதானும் முயற்சியுடன் சாத்திரத்தின் பேதிதானே
விளக்கவுரை :
2524. பேதியாம் மாமிஷமும் களஞ்சியொன்று பேரான இருமஞ்சள் மரமஞ்சள்தானும்
வாதியாய் குன்றிமணி
களஞ்சியாறு வகுப்பான முட்டியுடன் பேராமுட்டி
களஞ்சியாறு வகுப்பான முட்டியுடன் பேராமுட்டி
சாதியா மதுரமுடன்
அக்கிராகாரம் சாங்கமுடன் களஞ்சியது ரண்டதாகும்
அக்கிராகாரம் சாங்கமுடன் களஞ்சியது ரண்டதாகும்
மேதியாம் நெருஞ்சியது
ரண்டதாகும் மேலான களஞ்சியது ரண்டதாமே
ரண்டதாகும் மேலான களஞ்சியது ரண்டதாமே
விளக்கவுரை :
2525. தாமான வெள்ளுள்ளி களஞ்சியாறு
தாக்கான கசகசா களஞ்சிரண்டு
தாக்கான கசகசா களஞ்சிரண்டு
காமான சரக்கெல்லா
மொன்றாய்க்கூட்டி கருவாகத் தானரைக்க விபரங்கேளு
மொன்றாய்க்கூட்டி கருவாகத் தானரைக்க விபரங்கேளு
நாமான மூலிவகை உரைப்போம்
பாராய் நாட்டிலே நாதாக்கள் சொன்னதில்லை
பாராய் நாட்டிலே நாதாக்கள் சொன்னதில்லை
பாமான கையான்சார் சாமம்நாலு
மயங்காமல் தானரைப்பாய் மகிபாதானே
மயங்காமல் தானரைப்பாய் மகிபாதானே
விளக்கவுரை :