2511. நிற்பாரே யின்னமொரு
மார்க்கம்பாரு நினைவாக மாணாக்கர் பிழைக்கவென்று
மார்க்கம்பாரு நினைவாக மாணாக்கர் பிழைக்கவென்று
துற்பரவாய் குளிகையது
சொல்லப்போமோ துடியான பாஷாண சற்பராசன்
சொல்லப்போமோ துடியான பாஷாண சற்பராசன்
பற்குணமாம் பாஷாணமொருவர்
காணார் பாருலகில் கண்டறிந்து பகுத்துரைப்பேன்
காணார் பாருலகில் கண்டறிந்து பகுத்துரைப்பேன்
சற்பமென்ற குளிகையது
பெருமைமெத்த சர்வகுண ரோகிகட்கும் புகட்டலாமே
பெருமைமெத்த சர்வகுண ரோகிகட்கும் புகட்டலாமே
விளக்கவுரை :
2512. புகட்டலாம் சங்கென்ற
பாஷாணந்தான் புகலவே களஞ்சியெடை யெடுக்கலாகும்
பாஷாணந்தான் புகலவே களஞ்சியெடை யெடுக்கலாகும்
பகட்டுடைய தாளகமும்
களஞ்சிரண்டு தகைமையுள்ள வீரமது களஞ்சியொன்று
களஞ்சிரண்டு தகைமையுள்ள வீரமது களஞ்சியொன்று
மகட்டுடைய துரிசியது
களஞ்சியொன்று தாக்கான சூடனுமே களஞ்சியொன்றே
களஞ்சியொன்று தாக்கான சூடனுமே களஞ்சியொன்றே
விளக்கவுரை :
[ads-post]
2513. ஒன்றான சூதமுடன்
துத்தங்கூட்டி வுத்தமனே சிங்கியது களஞ்சிமூன்று
துத்தங்கூட்டி வுத்தமனே சிங்கியது களஞ்சிமூன்று
பன்றான கெந்தகமும்
களஞ்சியாறு பாங்கான லிங்கமது களஞ்சிநாலு
களஞ்சியாறு பாங்கான லிங்கமது களஞ்சிநாலு
கன்றான கெவுரியது
களஞ்சியொன்று கருவான தீமுறுகள் களஞ்சியொன்று
களஞ்சியொன்று கருவான தீமுறுகள் களஞ்சியொன்று
தன்றான மனோசிலையும்
களஞ்சியொன்று தாக்கான சூடனுமே களஞ்சுயொன்றே
களஞ்சியொன்று தாக்கான சூடனுமே களஞ்சுயொன்றே
விளக்கவுரை :
2514. களஞ்சியாம் காந்தமது
களஞ்சிரண்டு கடிதான பொன்னிமளைக் களஞ்சியொன்று
களஞ்சிரண்டு கடிதான பொன்னிமளைக் களஞ்சியொன்று
தனமுடைய சூதசெந்தூரமொன்று
தாக்கான வரப்பொடியும் களஞ்சியொன்று
தாக்கான வரப்பொடியும் களஞ்சியொன்று
மளமான வயத்தொட்டி
களஞ்சியொன்று மாற்கமுடன் செங்கந்தி களஞ்சிரண்டு
களஞ்சியொன்று மாற்கமுடன் செங்கந்தி களஞ்சிரண்டு
பளமான கருங்கடல் களஞ்சிரண்டு
பாங்கான சீனமது களஞ்சிநாலே
பாங்கான சீனமது களஞ்சிநாலே
விளக்கவுரை :
2515. நலமான கல்நாறு களஞ்சியெட்டு
நலமான கல்மதம் களஞ்சியாறு
நலமான கல்மதம் களஞ்சியாறு
பாலான சிலாசத்து களஞ்சிரண்டு
பதிவான பவளமது களஞ்சியாறு
பதிவான பவளமது களஞ்சியாறு
சேலான முத்ததுவும்
களஞ்சிரண்டு செயலான சங்கதுவும் களஞ்சியாறு
களஞ்சிரண்டு செயலான சங்கதுவும் களஞ்சியாறு
கோலான மான்கொம்பு
களஞ்சியெட்டு கூறான வகிற்சிலையும் களஞ்சிபத்தே
களஞ்சியெட்டு கூறான வகிற்சிலையும் களஞ்சிபத்தே
விளக்கவுரை :