HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 7951 - 8000 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 7951 – 8000 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 7951 – 8000 மூலிகைச் சரக்குகள்

திராமூலக்கொடி – முடக்கத்தான்கொடி
திராமோதிகமரம் – கிளிமுருக்குமரம்
திராய்ப்பூடு – கம்பந்திராய்ப்பூடு
திராலக்கொடி – வெள்ளரிக்கொடி
திராவிகம் – ஏலம்
திரிகடாகச்செடி – யானைநெருஞ்சிற்கொடி
திரிகடுகு – சுக்கு, மிளகு, திப்பிலி
திரிகண்டக்கொடி – நெருஞ்சிக்கொடி
திரிகத்தச்செடி – பேரா மல்லிச்செடி
திரிகாதோசதப்புல் – தர்ப்பைப்புல்
திரிகைக்கொடி – கொடிமுந்திரிக்கொடி
திரிகோணவுப்பு – சத்தியுப்பு
திரிசமஞ்சரி – துளசிச்செடி
திரிசாகமரம் – வில்வமரம்
திரிசி – கண், நேத்திரம்
திரிதோஷம் – வாதம், பித்தம், சிலேட்டுமம்
திரிபலாதி – கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய்
திரிபாதவரிசி – வாலுளுவையரிசி
திரிபுரமொத்தான்செடி – சிவனார்வேம்புச்செடி
திரிபுரமேதிச்செடி – மூக்குத்திக்காய்ச் செடி
திரிபுரவனிதச்செடி – எரிபூடுச்செடி
திரிபுரிக்கொடி – சாரணைக்கொடி
திரிபுரைநீர் – அண்டநீர்
திரிலோகிச்செடி – விஷ்ணுகரந்தைச் செடி
திரிலோகேயமரம் – சீத்தாமரம்
திரிவாதிகமரம் – இனிப்பெலுமிச்சைமரம்
திரிவிடம் – சுக்கு
திரிவிடவேர் – சிவகைவேர்
திருகக்காய் – வலம்புரிக்காய்
திருகுகள்ளி – கிடாக் கொம்புக்கள்ளி
ரிருகுநள்ளிப்பால் – ஐங்காயப்பால்
திருகுக்காய் – இடம்புரிக்காய்
திருகுதாழை – தழுதாழைச்செடி
திருசோபனக்கொடி – வெண்டாமரைக்கொடி
திருடகாண்டமரம் – மூங்கில்மரம்
திருடிமரம் – வள்ளிமரம்
திருட்டவத்திமரம் – சீமையகத்திமரம்
திருணகேதுமரம் – மூங்கில்மரம்
திருணசாதிச்செடி – சீரகச்செடி
திருணசாரைமரம் – வாழைமரம்
திருணசூசிகமரம் – கிளுவைமரம்
திருணசூனியமரம் – தாழைமரம்
திருணராகவமரம் – சுக்குநாறிமரம்
திருணராசமரம் – பனைமரம்
திருணூகாச்செடி – சுடலையாவரைச் செடி
திருத்துளசிச் செடி – துளசிச்செடி
திருநாகவச்செடி – சுவற்றுமுள்ளங்கிச்செடி
திருநாமப்பாலை – ஏழிலைப்பாலைமரம்
திருநீலகண்டச்செடி – சிவகரந்தைச்செடி
திருநீற்றுப்பச்சைச்செடி – உருத்திரசடைச்செடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments