HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 9101 - 9150 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 9101 – 9150 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 9101 – 9150 மூலிகைச் சரக்குகள்

நெடுநீலிமரம் – செந்தாழைமரம்
நெடும்பாச்செடி – ஆடாதோடைச் செடி
நெடும்பாதரிமரம் – பாதாரிமரம்
நெடும்புடற் கொடி – நீட்டப்புடற் கொடி
நெடும்புயக்கிழங்கு – செந்நாவிக் கிழங்கு
நெடுவாறிக்கொடி – நாய்ப்பாகற்கொடி
நெடுவிரற்கொடி – பழுபாகற்கொடி
நெட்டகம் – மிளகு
நெட்டிகாச் செடி – வயல்நெட்டிச் செடி
நெட்டிக்கொடி – நீhச்சுண்டிக்கொடி
நெட்டிக்கோரை – சம்பைக்கோரை
நெட்டிலிங்குமரம் – வானமுட்டிமரம்
நெட்டுகாமரம் – உகாமரம்
நெட்டுமரம் – மூங்கில்மரம்
நெய்க்குரணி – ஐங்கோலம்
நெய்க்கொட்டான்விதை – பூவந்திக் கொட்டை
நெய்ச்சசிகரிப்பழம் – சீமைத்தக்காளிப்பழம்
நெய்ச்சட்டிச்செடி – செங்கழுநீர்ச்செடி
நெய்ச்சாரிகமரம் – இரத்தவேங்கைமரம்
நெய்ச்சிட்டிக்கீரை – செங்கழுநீர்க்கீரை
நெய்ச்சீவிகச்செடி – பேய்க்கடலைச்செடி
நெய்தல்மலர் – குவளைமலர்
நெய்நெட்டிப்புல் – சம்பைப்புல்
நெய்ப்பீர்க்குக்கொடி – நுரைப்பீர்க்குக்கொடி
நெய்யரிமரம் – நேயமரம
நொநேவிப்புல் – சம்பைப்புல்
நொபூகக்கீரைர – சொக்காக்கீரை
நெருஞ்சிற்கொடி – நல்நெருஞ்சிற்கொடி
நெருணாகவரிசி – சவ்வரிசி
நொக்குண்டிச்செடி – நொச்சிச்செடி
நொச்சோளவரிசி – இருங்குச்சோளவரிசி
நெல் – நெல்லு
நெல்காரிக வரிசி – கருங்குருவையரிசி
நெல்லிக்கனி – ஐங்காயக்கனி
நெல்லிமரம் – ஆமலகமரம்
நெல்லிமாதிகப்பட்டை – நெல்லிப்பட்டை
நெல்லிமுள்ளி – நெல்லிவற்றல்
நெளிசமரம் – தங்கரளிமரம்
நெற்பயிர் – நெல்லுப்பயிர்
நெற்பாசினிச்செடி – சுனைவெண்டைச்செடி
நெற்பொரி – அரிசிப்பொரி
நெற்போலகிச்செடி – மூக்குறட்டைச்செடி
நெற்றிக்கண்ணன்செடி – சினார்வேம்புச் செடி
நேடன்மரம் – நாவற்மரம்
நேத்திரகமலிச்செடி – நேத்திரஞ்சிமிட்டிச்செடி
நேத்திரச்சுடர் – சூடன்
நேத்திரஞ்சிமிட்டிச் செடி – கண்சிமிட்டிச்செடி
நேத்திரநாயகச்செடி – நேத்திரங்காட்டிச்செடி
நேத்திரபூளைச்செடி –  கண்புளைச்செடி
நேத்திரப்பச்சை – கதிர்ப்பச்சை

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments