1456. உண்மையாமின்னமொரு போக்குகேளு
ஓகோகோவுலகுதனில் யார்தான்செய்வார்
ஓகோகோவுலகுதனில் யார்தான்செய்வார்
கண்மையாம் ரிஷிமுனிவர்
சித்தர்செய்வார் காசினியில் நூல்பார்த்தோர் செய்வார்கள்தான்
சித்தர்செய்வார் காசினியில் நூல்பார்த்தோர் செய்வார்கள்தான்
திண்மையாம் லிங்கமொரு
பலமேவாங்கு தெளிவான வரப்பொடியுந் தாளகந்தான்
பலமேவாங்கு தெளிவான வரப்பொடியுந் தாளகந்தான்
வண்மையா மிருதாரு சிங்கிதானு
மணக்கமுடன் துருசுடனே காரமாமே
மணக்கமுடன் துருசுடனே காரமாமே
விளக்கவுரை :
1457. காரமாஞ்சாரமுடன் வீரந்தானும் கருவான பூநீறுஞ் சாம்பிராணிபூரமாம்
பூரமாஞ் சூடனுடன்
மதியும்போடு புகழான சீனமுடன்கரியுப்பாகும்
மதியும்போடு புகழான சீனமுடன்கரியுப்பாகும்
தீரமா மித்தனையும்
சரிநேரொக்க திகழவே குழிக்கல்லில் பொடித்துக்கொண்டு
சரிநேரொக்க திகழவே குழிக்கல்லில் பொடித்துக்கொண்டு
சோரவே வறுவகைஜெயநீர்தன்னால்
சூட்டியரை யெண்சாமம் புகலக்கேளே
சூட்டியரை யெண்சாமம் புகலக்கேளே
விளக்கவுரை :
[ads-post]
1458. கேளேநீ மெழுகாலே
குகைதான்செய்து கெட்டியாய் லிங்கமதையுள்ளே வைத்து
குகைதான்செய்து கெட்டியாய் லிங்கமதையுள்ளே வைத்து
கோளேதான் வாராமல் சீலைசுற்றி
கொப்பனவே ரவிதனிலே காயவைத்து
கொப்பனவே ரவிதனிலே காயவைத்து
தாளேதான் வஜ்ஜிரமாஞ் சீலைசெய்து
தாக்குடனே குழிவெட்டி வுமிதான்கொட்டி
தாக்குடனே குழிவெட்டி வுமிதான்கொட்டி
மீளேதான் கரிநெருப்பைக்
கொட்டியேதான் மிக்கான தீமூட்டி மாட்டிடாயே
கொட்டியேதான் மிக்கான தீமூட்டி மாட்டிடாயே
விளக்கவுரை :
1459. மாட்டவே மூன்றுநாட்
சென்றபின்பு மயங்கியே திரியாதே மைந்தாகேளு
சென்றபின்பு மயங்கியே திரியாதே மைந்தாகேளு
வாட்டமுடன்
தீயாறிதானிருக்கும் வளமான லிங்கமது யிருகிப்போகும்
தீயாறிதானிருக்கும் வளமான லிங்கமது யிருகிப்போகும்
தாட்டிகமாய் நீயெடுத்துப்
பார்க்கும்போது சாங்கமாய் லிங்கமது வுருக்குபோலாம்
பார்க்கும்போது சாங்கமாய் லிங்கமது வுருக்குபோலாம்
நாட்டமுடன் றானெடுத்து
மெழுகுசெய்ய நலமான போக்குவழி சொல்லக்கேளே
மெழுகுசெய்ய நலமான போக்குவழி சொல்லக்கேளே
விளக்கவுரை :
1460. சொல்லவே வராகத்தின்
நெய்யோடொக்க சுறுக்கான வெருக்கன்பால் சமனதாக
நெய்யோடொக்க சுறுக்கான வெருக்கன்பால் சமனதாக
வெல்லவே
லிங்கமதையோட்டிலிட்டு வேகமுடன் சுருக்கிடவே மெழுகுமாகும்
லிங்கமதையோட்டிலிட்டு வேகமுடன் சுருக்கிடவே மெழுகுமாகும்
புல்லவே மெழுகதனை
வெள்ளிசெம்பில் புகழாகத்தான் கொடுக்க மெழுகுமாகும்
வெள்ளிசெம்பில் புகழாகத்தான் கொடுக்க மெழுகுமாகும்
மெல்லவே வாறடித்து
புடத்தைப்போடு மேலான பொன்னதுவு மாகுந்தானே
புடத்தைப்போடு மேலான பொன்னதுவு மாகுந்தானே
விளக்கவுரை :