4696. வந்தேனே
திரேதாயினுகத்திலப்பா வளமான என்பேரன் காணாமற்றான்
திரேதாயினுகத்திலப்பா வளமான என்பேரன் காணாமற்றான்
நொந்தேனே தவசுமுகஞ்
சென்றுமேதான் நோக்கமுடன் மரைகோடி காலமாச்சு
சென்றுமேதான் நோக்கமுடன் மரைகோடி காலமாச்சு
சிந்தனையால் வையகத்தை
யான்மறந்து சிற்பரனை எண்ணியல்லோ மண்மேடாச்சு
யான்மறந்து சிற்பரனை எண்ணியல்லோ மண்மேடாச்சு
பந்தமது விட்டகற்றி
பார்லோகத்தில் பதவிதனைக் காணுதற்கு பகர்கின்றேனே
பார்லோகத்தில் பதவிதனைக் காணுதற்கு பகர்கின்றேனே
விளக்கவுரை :
4697. பதைக்குதே என்மனது வுள்ளந்தானும் பாங்கான வுடல்பொருள்களாவியெல்லாம்
சிகைவுடனே வெகுகோடி
காலந்தானும் தீராத வசனமது மிகவுண்டாகி
காலந்தானும் தீராத வசனமது மிகவுண்டாகி
வதையான முதலையது தானுமல்லோ
வளமான என்பேரன் தன்னைத்தானும்
வளமான என்பேரன் தன்னைத்தானும்
சதையுடனே விழுங்கியதோர்
முதலைதன்னை தாரிணியில் எப்போது காண்பேன்தானே
முதலைதன்னை தாரிணியில் எப்போது காண்பேன்தானே
விளக்கவுரை :
[ads-post]
4698. தானான நவகண்ட
ரிஷியார்பாட்டன் தண்மையுள்ள போகரிஷிபாலனுக்கு
ரிஷியார்பாட்டன் தண்மையுள்ள போகரிஷிபாலனுக்கு
மானான மகதேவர் தன்னைநோக்கி
மதிப்புடனே நடந்ததோர்சேதிவண்ணம்
மதிப்புடனே நடந்ததோர்சேதிவண்ணம்
மோனான முதலையின்தன்
வளப்பமெல்லாம் மொழிபோல வார்த்தையது கூறலுற்றார்
வளப்பமெல்லாம் மொழிபோல வார்த்தையது கூறலுற்றார்
தேனான காலாங்கிநாதர்சீஷன்
தெளிவான போகரிஷி வுரைத்திட்டாரே
தெளிவான போகரிஷி வுரைத்திட்டாரே
விளக்கவுரை :
4699. உரைத்தாரே
போகரிஷிமுனிவர்தானும் ஓகோகோ நவகண்ட ரிஷியார்பாட்டர்
போகரிஷிமுனிவர்தானும் ஓகோகோ நவகண்ட ரிஷியார்பாட்டர்
மரைத்ததொரு முதலையின்தன்
மதலைதன்னை மகதேவர் வாங்குதற்கு ஐயமில்லை
மதலைதன்னை மகதேவர் வாங்குதற்கு ஐயமில்லை
சுரப்புடைய மடுவதுதான்
எங்கேயென்று சுந்தரனார் காலாங்கிநாதர்சீஷன்
எங்கேயென்று சுந்தரனார் காலாங்கிநாதர்சீஷன்
விரப்புடனே
போகரிஷிகேட்கும்போது விசனமுடன் ரிஷியாருங் கூறினாரே
போகரிஷிகேட்கும்போது விசனமுடன் ரிஷியாருங் கூறினாரே
விளக்கவுரை :
4700. கூறவே போகரிஷிமுனிவர்தானும்
கொதிதான மடுதனிலே சென்றுமேதான்
கொதிதான மடுதனிலே சென்றுமேதான்
மாறலுடன் நவகண்ட
ரிஷியார்தன்னை மார்க்கமுடன் விழுங்கியதோர் முதலைதன்னை
ரிஷியார்தன்னை மார்க்கமுடன் விழுங்கியதோர் முதலைதன்னை
சீறலுடன் கண்டறிய
வேண்டுமென்று சிறப்புடனே மடுவுக்கு வந்தபோது
வேண்டுமென்று சிறப்புடனே மடுவுக்கு வந்தபோது
சேறதுவும் வற்றியல்லோ
மிகவுங்காய்ந்து செம்மலுடன் இருப்பதுவுங் கண்டிட்டாரே
மிகவுங்காய்ந்து செம்மலுடன் இருப்பதுவுங் கண்டிட்டாரே
விளக்கவுரை :