4706. இட்டேனே சாபமது
நிவர்த்திசெய்து எழிலான முதலையின்றன் மடுவைக்கண்டே

பட்டதொரு நவகண்ட
ரிஷியார்தம்மை பாலகனே தானெழுப்பவேணுமென்று

சட்டமுடன் எந்தனுக்கு
கொடுத்தசாபம் சற்குருவை தனைநீக்கி மடுவிலேதான்

சட்டமுடன் பாலகனைத் தானழைக்க
மகத்தான மடுதனிலே சென்றேன்பாரே
மகத்தான மடுதனிலே சென்றேன்பாரே
விளக்கவுரை :
4707. பாரேதான்
போகரிஷிமுனிவர்தானும் பாங்கான முதலைமுகந்தன்னைநோக்கி

நேரேதான்
திரேதாயினுகத்தில்தானும் நேர்மையுடன் யாகமும்செய்யும்போது

நீரேதான்
நவகண்டிரிஷியார்தம்மை நீதியுடன் விழுங்குதற்கு ஞாபமுண்டோ

சீரேதான் யிட்சனமே
மைந்தன்தன்னை சிறப்புடனே கொண்டுவர விடைதந்தாரே
மைந்தன்தன்னை சிறப்புடனே கொண்டுவர விடைதந்தாரே
விளக்கவுரை :
[ads-post]
4708. விடையென்று சொல்லுகையில்
முதலைதானும் விருப்பமுடன் நவகண்டரிஷியார்தம்மை

தயையறவே விழுங்கியதோர்
பாலன்தன்னை தட்சணமே போகர்முன்னே கக்கலாச்சு

நடையுடனே நவகண்ட
ரிஷியார்தாமும் நாதாந்த பாலகனும் வெளியிலேறி

சமைபோன்ற போகருட
பதாம்புயத்தை சட்டமுடன் தான்வணங்கி பணிந்திட்டாரே
பதாம்புயத்தை சட்டமுடன் தான்வணங்கி பணிந்திட்டாரே
விளக்கவுரை :
4709. பணிந்ததொரு நவகண்ட ரிஷியார்தம்மை பாலகனார் போகரிஷிதானுங்கண்டு
மணிபோன்ற நவகண்ட
ரிஷியாருக்கு மார்க்கமுடன் சாபமது நிவர்த்திசெய்து

துணிவுடனே பாட்டனாம்
பக்கலுக்கு துப்புறவாய் சென்றல்லோ கொண்டுமேதான்

அணிபெறவே நவகண்ட
ரிஷியார்தம்மை பன்புடனே கொண்டுபோய் விட்டிட்டீரே
ரிஷியார்தம்மை பன்புடனே கொண்டுபோய் விட்டிட்டீரே
விளக்கவுரை :
4710. விட்டதொரு
போகரிஷிதன்னைப்பார்த்து வேதாந்த நவகண்ட ரிஷியார்பாட்டன்

சட்டமுடன் ஆசீர்மம்
மிகவுஞ்செய்து சாங்கமுடன் காலாங்கி சீஷருக்கு

திட்டமுடன்
திரேதாயினுகத்தில்காணும் தீர்க்கமுடன் அதிசயங்களுளவுமார்க்கம்

இட்டமுடன் தாமுரைத்தார்
போகருக்கு எழிலான வேதாந்த ரிஷியார்தாமே
போகருக்கு எழிலான வேதாந்த ரிஷியார்தாமே
விளக்கவுரை :