1546. புதைத்துமே
மண்டலஞ்சென்றெடுத்துப்பாரு புகழான கஸ்தூரியென்ன சொல்வேன்
மண்டலஞ்சென்றெடுத்துப்பாரு புகழான கஸ்தூரியென்ன சொல்வேன்
சிதைத்துமே ஜலந்தனிலே
போட்டுப்பார்த்தால் சிறப்பான ரத்தமது போலேயோடும்
போட்டுப்பார்த்தால் சிறப்பான ரத்தமது போலேயோடும்
கதைத்துடனே சன்னிக்குக்
காலனாகும் கடிதான வைப்புமல்லோ சீனவைப்பு
காலனாகும் கடிதான வைப்புமல்லோ சீனவைப்பு
விதைத்துடனே யின்னமொரு
மார்க்கஞ்சொல்வோம் விரைவுடனே கேட்பவருக்கு யினஞ்சொல்வேனே
மார்க்கஞ்சொல்வோம் விரைவுடனே கேட்பவருக்கு யினஞ்சொல்வேனே
விளக்கவுரை :
1547. சொல்லுதற்கு நாவுமில்லை
யாவுமில்லை துரைகோடி முறைகோடி தொந்தங்கோடி
யாவுமில்லை துரைகோடி முறைகோடி தொந்தங்கோடி
வெள்ளுதற்கு காண்டாவின்
மிருகமப்பா வெழிலான வுதிரமது படிதானெட்டு
மிருகமப்பா வெழிலான வுதிரமது படிதானெட்டு
கொல்லுதற்குக் கருங்காலி
பட்டைதானும் குணமான காசியென்ற கட்டிதானும்
பட்டைதானும் குணமான காசியென்ற கட்டிதானும்
புல்லுதற்கு கிராம்புடனே
யேலந்தானும் புகழான கெவுரியையும் சரியாய்கூட்டே
யேலந்தானும் புகழான கெவுரியையும் சரியாய்கூட்டே
விளக்கவுரை :
[ads-post]
1548. கூட்டவே
நாற்சாமமரைத்துமேதான் குணமான சாடியென்ற பாண்டத்துள்ளே
நாற்சாமமரைத்துமேதான் குணமான சாடியென்ற பாண்டத்துள்ளே
மாட்டவே முதற்றிரமாம்
பன்னீர்தானும் மயங்காமல் நிறையவிட்டு தாளிக்கேற்றி
பன்னீர்தானும் மயங்காமல் நிறையவிட்டு தாளிக்கேற்றி
தீட்டவே சீலையது மேலேசெய்து
திட்டமுடன் யெரித்திடுவாய் மூன்றுநாளும்
திட்டமுடன் யெரித்திடுவாய் மூன்றுநாளும்
நீட்டமுடன் சரக்கெல்லாம்
ஒன்றாய்ச்சேர்த்து நேர்ப்பாக வுதிரமுடன் கட்டிப்போமே
ஒன்றாய்ச்சேர்த்து நேர்ப்பாக வுதிரமுடன் கட்டிப்போமே
விளக்கவுரை :
1549. போமேதான் பாண்டமது திறந்துபார்க்க பொங்கமுடன் சீனமது வைப்புமார்க்கம்
ஆமேதான் சரக்கினிட வேகமெத்த
மப்பனே நாசிதனில்முகரும்போது
மப்பனே நாசிதனில்முகரும்போது
வேமேதான் வுதிரமது
கலக்கங்காணும் வாரைவான சூடதுதான் கபாலத்தோடும்
கலக்கங்காணும் வாரைவான சூடதுதான் கபாலத்தோடும்
போமேதான் கஸ்தூரி
யென்னசொல்வேன் புகல்வரோ சித்தர்முனி சொல்லார்தாமே
யென்னசொல்வேன் புகல்வரோ சித்தர்முனி சொல்லார்தாமே
விளக்கவுரை :
1550. தாமேதான்
போகரிஷிசொன்னமார்க்கம் தப்பாது வொருக்காலும் முறைபொய்யாது
போகரிஷிசொன்னமார்க்கம் தப்பாது வொருக்காலும் முறைபொய்யாது
வேமேதான் வேணபடி
சித்தர்தாமும் வெகுவெகுவாய்ப் பாடிவிட்டார் நூல்கள்தோறும்
சித்தர்தாமும் வெகுவெகுவாய்ப் பாடிவிட்டார் நூல்கள்தோறும்
நாமேதான் காலாங்கிநாதர்பாதம்
நற்கமலந்தாள்வணங்கி வடியஆன்தானும்
நற்கமலந்தாள்வணங்கி வடியஆன்தானும்
போமேதான் பிசகொன்று
நேரிடாமல் பூதலத்தில் பிழைக்கவென்று பூட்டினேனே
நேரிடாமல் பூதலத்தில் பிழைக்கவென்று பூட்டினேனே
விளக்கவுரை :