1541. தானான சூடனது பலமேவொன்று தாக்கான சீனமது பலமோகால்தான்
வேனான சாம்பிராணி
பலமோகால்தான் மூக்கான மதியுப்பு பலமோகால்தான்
பலமோகால்தான் மூக்கான மதியுப்பு பலமோகால்தான்
பானான பூநீறு பலமோகால்தான்
பாங்கான தாழையுப்பு பலமோகால்தான்
பாங்கான தாழையுப்பு பலமோகால்தான்
கோனான கோரையுட கிழங்குதானும்
குணமான வாடையென்ற காறமாமே
குணமான வாடையென்ற காறமாமே
விளக்கவுரை :
1542. காரமாங் கஸ்தூரி
மஞ்சள்தானும் கருவான ஏலக்காய் தன்னோடொக்க
மஞ்சள்தானும் கருவான ஏலக்காய் தன்னோடொக்க
வீரமா மிலாக்காயின்
சந்தனந்தான் விரைவான கிளியூறல்பட்டைதானும்
சந்தனந்தான் விரைவான கிளியூறல்பட்டைதானும்
கோரமாம்
பச்சலைக்கிச்சிலிதான் கூட்டி கோமகனே கவனமுடன் வராகன்சேரு
பச்சலைக்கிச்சிலிதான் கூட்டி கோமகனே கவனமுடன் வராகன்சேரு
தீரமாம் ஆவினுட
நெய்யில்தானும் தீர்க்கமுடன் தானெரிப்பாய் சாமமெட்டே
நெய்யில்தானும் தீர்க்கமுடன் தானெரிப்பாய் சாமமெட்டே
விளக்கவுரை :
[ads-post]
1543. எட்டான சாமமது வரைத்தபோது
யெழிலான மெழுகதுபோலாகும்பாரு
யெழிலான மெழுகதுபோலாகும்பாரு
வட்டான
பீங்கானுக்கைள்ளேபோட்டு வளமுடனே மேல்பீங்கான் புனுகுபூசி
பீங்கானுக்கைள்ளேபோட்டு வளமுடனே மேல்பீங்கான் புனுகுபூசி
திட்டான சட்டிதனில்
மணல்தான்கொட்டி திறமுடனன பூங்கானும் நடுவேவைத்து
மணல்தான்கொட்டி திறமுடனன பூங்கானும் நடுவேவைத்து
மட்டான மணலதனைமேலேகொட்டி
மார்க்கமுடன் தானெரிப்பாய் சாமமொன்றே
மார்க்கமுடன் தானெரிப்பாய் சாமமொன்றே
விளக்கவுரை :
1544. ஒன்றான சாமமது யெரிந்தபோது
வுத்தமே மேற்பதங்க நின்றுமேதான்
வுத்தமே மேற்பதங்க நின்றுமேதான்
குன்றான பீங்கான்மேல்
தேங்காய்ப்போல பிறைபோல வொளிவதுவாயேறிநிற்கும்
தேங்காய்ப்போல பிறைபோல வொளிவதுவாயேறிநிற்கும்
தன்றான தகடதுதான்
வெளியிற்காட்டும் தயவான பூரமது பச்சைப்பூரம்
வெளியிற்காட்டும் தயவான பூரமது பச்சைப்பூரம்
பன்றான ராசர்களுக்குகந்த
பூரம் பாரினிலே சித்தர்செய்யும்பூரமாமே
பூரம் பாரினிலே சித்தர்செய்யும்பூரமாமே
விளக்கவுரை :
1545. பூரமா மின்னமொரு வைப்புகேளு
போக்கான ரத்தமென்ற யாளந்தானும்
போக்கான ரத்தமென்ற யாளந்தானும்
வீரமாம்
வேங்கைமரப்பிசினுங்கூட்டி விகற்பமுடன் பழந்தின்னும் வௌவாளெச்சம்
வேங்கைமரப்பிசினுங்கூட்டி விகற்பமுடன் பழந்தின்னும் வௌவாளெச்சம்
காரமாங் கலைமானின்
ரத்தத்தாட்டி கசகாமல் தாழைமலர் கவசஞ்செய்து
ரத்தத்தாட்டி கசகாமல் தாழைமலர் கவசஞ்செய்து
தீரமாஞ்சட்டிக்குள்
பொதிந்துமூடி திட்டமுடன் பூமிதனில் புதைத்திடாயே
பொதிந்துமூடி திட்டமுடன் பூமிதனில் புதைத்திடாயே
விளக்கவுரை :