HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 7701 - 7750 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 7701 – 7750 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 7701 – 7750 மூலிகைச் சரக்குகள்

தலையில்லான் – நண்டு
தலைவிரிச்சான்கொடி – பேய்க்குமிட்டிக்கொடி
தவசிமுருங்கைச்செடி – நரிமுருங்கைச்செடி
தவளமிருத்திகை – சுண்ணாம்பு
தவளமிளகு – வெண்மிளகு
தவளோற்பலக்கொடி – வெள்ளாம்பற்கொடி
தவறுகச்செடி – எரிசாலைச்செடி
தவனகம் – மருக்கொழுந்துச்செடி
தவனகிமூலி – எரிபூடுச்செடி
தவிடாதிகமரம் – கொய்யாமரம்
தவிட்டான்மரம் – வெட்பாலைமரம்
தவுசயமரம் – முருங்கைமரம்
தவுட்டைக்கள்ளி – ஐங்கணைக்கள்ளி
தழற்செடி – கொடுவேலிச்செடி
தழுகவப்பூடு – ஒருதலைவெள்ளைப்பூடு
தழுதாழை – வாதமடக்கிச்செடி
தழுவதிக்கொடி – ஓடாங்கொடி
தளகர்த்தாள் – வங்கம், லிங்கம்
தளகாதிகவறுகு – கொடியறுகு
தளப்புச்கூந்தல்மரம் – கூந்தற்பனைமரம்
தளம்பகச்செடி – கச்சாந்தகரைச்செடி
தவளச்செடி – முல்லைச்செடி
தளிகேசமரம் – கிடாநாரத்தைமரம்
தளுதாழைச்செடி – வாதமடக்கிச்செடி
தள்ளுதல் – புணர்ச்சி, சேர்க்கை
தள்ளுநீர் – இந்திரியம், விந்துநீர்
தற்பதிமரம் – கமுகுமரம்
தற்பயக்கொடி – கருஞ்சீந்திற்கொடி
தனப்பால் – முலைப்பால்
தனமுதிற்கோரை – கஞ்சாங்கோரை
தனவனாமரம் – ஆச்சாமரம்
தனவான்மரம் – கொடியரசுமரம்
தனவைச்செடி – சிறுகாஞ்சொறி
தனாபியமரம் – பெருமுன்னைமரம்
தனிகமல்லி – கொத்தமல்லி
தனிகாக்கிமரம் – பெருமூங்கில் மரம்
தனியாச்செடி – கொத்தமல்லிச் செடி
தனியுப்புச்செடி – அமுரிச்செடி
தனிவல்லிச்செடி – குப்பைமேனிச்செடி
தனுகாரம் – படிக்காரம்
தனுகாலக்கொடி – பெரும்புடற்கொடி
தனுசிலை – மனோசிலைப்பாஷாணம்
தனுசோணிதச்செடி – மருளுமத்தைச்செடி
தனுத்திருமமரம் – மூங்கில்மரம்
தனுப்பாஷாணம் – சரகண்டபாஷாணம்
தனுவிருக்கம் – ஆச்சாமரம்
தனைமாவிப்பூலா – வாட்பூராச்செடி
தன்மலோகிதம் – செஞ்சந்தனம்
தன்மவனிதச்செடி – மேகசஞ்சீலிச்செடி
தன்மவைபாதச்செடி – அவுரிச்செடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments