HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 7751 - 7800 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 7751 – 7800 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 7751 – 7800 மூலிகைச் சரக்குகள்

தாகமடக்கி – புளியாரைக்கீரை
தாகமாருதம் – புனம்புளி
தாசி – துருசு
தாசிகாமரம் – கொடிமாதளைமரம்
தாசிசிமரம் – மருதோன்றிமரம்
தாச்சிப்புல் – சோனைப்புல்
தாச்சுகாமரம் – கொன்னைமரம்
தாடகச்செடி – நீர்முள்ளிச்செடி
தாடவியக்கொடி – கும்பச்சுரைக்கொடி
தாடிமஞ்சள் – சருகுமஞ்சள்
தாடிமமரம் – தாதுமாதளைமரம்
தாணிக்காய்மரம் – தான்றிக்காய்மரம்
தாணுகாமரம் – உகாமரம்
தாதகிமரம் – ஆத்திமரம்
தாதனம் – கருக்குருவி
தாதுமாதளை – இனிப்புக்கொடிமாதளை
தாதுமுரிதமரம் – கொடியெலுமிச்சைமரம்
தாதுவிர்த்தியுண்டாக்கு மூலிகைகள் – சிவப்புமுள்ளங்கி,
முள்ளங்கிக்கிழங்கு, வெங்காயம், பேரிச்சங்காய்,
வாதுமைப்பருப்பு, சாலாமிசிரி, நிலப்பனைக்கிழங்கு,
தண்ணீர்விட்டான்கிழங்கு, கசகசா, வெள்ளாட்டுப்பால,
பசுவின்பால், நெய்
தாதைக்கொடி – பேய்க்கொம்மட்டிக்கொடி
தாத்திணிமரம் – நெல்லிமரம்
தாத்திரிப்பாளை – ஆடுதின்னாப்பாளைக்கொடி
தாத்திரிமரம் – நெல்லிமரம்
தாபமாறிமரம் – தான்றிமரம்
தாபரவக்கொடி – கெருடன்கொடி
தாமமரம் – கொன்றைமரம்
தாமமாதிகம் – கொடிமுந்திரி
தாமரசககொடி – தாமரைக்கொடி
தாமரைப்பூக்கொடி – வெண்டாமரைப்பூக்கொடி
தாமலகச்செடி – கீழ்காய்நெல்லிச்செடி
தாமலகாநெல்லி – கொடிநெல்லி
தாமளைமரம் – புன்னைமரம்
தாமிகிநாரத்தை – கொடிநாரத்ததை
தாமிரசிகைச்செடி – அரித்திரசிகைச்செடி
தாமிரபல்லியமரம் – அசோகுமரம்
தாமிரிகைக்கொடி – குன்றிமணிக்கொடி
தாம்பிரகர்ப்பம் – துருசு
தாம்பூரகிமரம் – வாழைமரம்
தாம்பூரிநவ்வல் – கொடிநவ்வல்மரம்
தாம்பூலம் – வெற்றிலை – பாக்கு – சுண்ணம்
தாம்பூலவதனிமரம் – கமுகுமரம்
தாம்பூலவல்லிக்கொடி – வெற்றிலைக்கொடி
தாம்பூலித்துத்தி – கொடித்துத்தி
தாம்பூலியிலை – வெற்றிலை
தாயசரோகணி – பீதரோகிணி
தாயைக்கொன்றான்மரம் – வாழைமரம்
தாயக்கஞ்சிச்செடி – சிவனார்வேம்புச்செடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments