HomeUncategorizedபத்திரகிரியார் பாடல்கள் 51 - 55 of 231 பாடல்கள்

பத்திரகிரியார் பாடல்கள் 51 – 55 of 231 பாடல்கள்

பத்திரகிரியார் பாடல்கள் 51 – 55 of 231
பாடல்கள்
51. பருவத் தலைவரொடும் புல்கியின்பம் கொள்வதற்குத்
தெரிவைப் பருவம் வந்து சிக்குவதும்
எக்காலம்
?
விளக்கவுரை :
52. தெரிவையுறும் பக்குவத்தின் சீராட்டெல்லாம் அறிந்து
குருவை அறிந்தேநினைத்துக்
கும்பிடுவது எக்காலம்
?
விளக்கவுரை :
53. வம்படிக்கும் மாதருடன் வாழ்ந்தாலும் மன்னுபுளி
யம்பழமும் ஓடும்போல் ஆவதினி
எக்காலம்
?
விளக்கவுரை :
54. பற்றற்று நீரில் படர்தா மரை இலைபோல்
சுற்றத்தை நீக்கிமனம் தூர நிற்பது
எக்காலம்
?
விளக்கவுரை :
55. சல்லாப லீலையிலே தன்மனைவி செய்தசுகம்
சொல்லாரக் கண்டு எனக்குச் சொல்வதினி
எக்காலம்
?
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments