5186. பண்பான நோய்கொண்ட
பிணியாளர்க்குப் பாகமதுசொல்லுகிறேன் பாண்மையாக
பிணியாளர்க்குப் பாகமதுசொல்லுகிறேன் பாண்மையாக
திண்ணமுடன் மச்சென்ற
மாளியப்பா திறமுடனே கிழக்குமுகமாகவல்லோ
மாளியப்பா திறமுடனே கிழக்குமுகமாகவல்லோ
நன்மையுடன் கொலுக்கூடம்
ஒன்றமைத்து நாதாந்தக் கூடமதுயேகவட்டம்
ஒன்றமைத்து நாதாந்தக் கூடமதுயேகவட்டம்
வண்மையுடன் சோடசதூணிறுத்தி
வாகுபெற சின்மயத்தின் பூசைசெய்யே
வாகுபெற சின்மயத்தின் பூசைசெய்யே
விளக்கவுரை :
5187. செய்யவே மயானத்தின்
பூசையப்பா செப்புகிறேன் வருமைமைந்தாகேளு
பூசையப்பா செப்புகிறேன் வருமைமைந்தாகேளு
உய்யவே கும்பமென்ற கலசமப்பா
வுத்தமனே நடுமையம் தன்னில்வைத்து
வுத்தமனே நடுமையம் தன்னில்வைத்து
பையவே நவகோண வாசல்விட்டு
வாகமுடன் கலசமென்ற பாண்டமப்பா
வாகமுடன் கலசமென்ற பாண்டமப்பா
மெய்யுடனே
தானியமாமொன்பதாகும் மேன்மையுடன் கலசமதில் கீழேவையே
தானியமாமொன்பதாகும் மேன்மையுடன் கலசமதில் கீழேவையே
விளக்கவுரை :
[ads-post]
5188. கீழான கலசமது தன்னிலப்பா
கிருபையுடன் தானியங்கள் வைத்தபின்பு
கிருபையுடன் தானியங்கள் வைத்தபின்பு
தாழான குடுவைக்கு
நூலைச்சுற்று தகமைபெற சூச்சதுதான்நாலதாகும்
நூலைச்சுற்று தகமைபெற சூச்சதுதான்நாலதாகும்
தீதான சரணமது வொன்றேயாகும்
நீதியுடன் நடுமையம் தன்னில்வைத்து
நீதியுடன் நடுமையம் தன்னில்வைத்து
சாழான தேங்காயை அதின்மேலப்பா
சட்டமுடன் வைத்தல்லோ மஞ்சள்பூசே
சட்டமுடன் வைத்தல்லோ மஞ்சள்பூசே
விளக்கவுரை :
5189. பூசியே குங்குமமுந் தானணிந்து புகழான மாயிலையும் புட்பஞ்சாத்தி
ஆசியே அவலுடனே கடலையப்பா
வன்பாக முக்கனியுங் கொண்டுபோற்று
வன்பாக முக்கனியுங் கொண்டுபோற்று
வாசியென்ற பிரணவத்தை
மனதில்மாறி மகதேவா யெந்தனையுங் காருமென்று
மனதில்மாறி மகதேவா யெந்தனையுங் காருமென்று
தேசியென்னும் பழமதுவே
கீறியப்பா திக்கெட்டும் போட்டுமல்லோ செப்பக்கேளே
கீறியப்பா திக்கெட்டும் போட்டுமல்லோ செப்பக்கேளே
விளக்கவுரை :
5190. செப்பவென்றால் வஸ்துமுதல்
மதுபானங்கள் செம்மலுடன் பலகாரவர்க்கமெல்லாம்
மதுபானங்கள் செம்மலுடன் பலகாரவர்க்கமெல்லாம்
ஒப்பமுடன் தானமைத்து
புண்ணியவானே ஓகோகோ நாதாக்கள் செய்யும்வண்ணம்
புண்ணியவானே ஓகோகோ நாதாக்கள் செய்யும்வண்ணம்
தப்பிதங்கள் நேராமல்
மன்னாகேளு தண்மையுடன் சோடசமாம் பூசைமார்க்கம்
மன்னாகேளு தண்மையுடன் சோடசமாம் பூசைமார்க்கம்
செப்பமுடன் தானமைத்து
நீதிவானே நிட்களங்க மாகவல்லோ நேமிப்பாயே
நீதிவானே நிட்களங்க மாகவல்லோ நேமிப்பாயே
விளக்கவுரை :