5016. தானாக பொருள்தீண்டா
மாண்பரெல்லாம் சட்டமுடன் தேங்காயைத் தொடுவார்பாரு
மாண்பரெல்லாம் சட்டமுடன் தேங்காயைத் தொடுவார்பாரு
வேனான பொருளெடுத்தோன்
சந்தேகத்தால் வேற்றமுகமாகியல்லோ தீண்டானப்பா
சந்தேகத்தால் வேற்றமுகமாகியல்லோ தீண்டானப்பா
மானான வையமென்ற யெண்ணத்தாலே
மயக்கமுடன் தேவதைகள் கொல்லுமென்று
மயக்கமுடன் தேவதைகள் கொல்லுமென்று
பானான கிலேசமது வெகுவாய்
தோன்றி பான்மையுடன் கைதனையே தீண்டான்பாரே
தோன்றி பான்மையுடன் கைதனையே தீண்டான்பாரே
விளக்கவுரை :
5017. தீண்டான்காண் பொருளெடுக்கா பூபன்தானும் திறமுடனே தப்பிக்க வழியேபார்ப்பான்
பூண்டகமாய் அதிதமென்ற
போக்குசொல்லி புணிதமுடன் தப்பிக்க வழியே காண்பான்
போக்குசொல்லி புணிதமுடன் தப்பிக்க வழியே காண்பான்
காண்டகமாய் இந்தவித்தை
யாருங்காணார் கஅசினியில் புத்திமான் காண்பான்பாரு
யாருங்காணார் கஅசினியில் புத்திமான் காண்பான்பாரு
வேண்டியதோர் கருமான
மின்னமுண்டு விருப்பமுடன் சொல்லுகிறேன் இன்னங்கேளே
மின்னமுண்டு விருப்பமுடன் சொல்லுகிறேன் இன்னங்கேளே
விளக்கவுரை :
[ads-post]
5018. கேளப்பா புலிப்பாணி
மைந்தாகேளு கெடியான கஸ்தூரி ஜாலமப்பா
மைந்தாகேளு கெடியான கஸ்தூரி ஜாலமப்பா
நாளப்பா போகாமல் இந்தஜாலம்
நாட்டினிலே செய்வார்கள் அனந்தம்போக்கு
நாட்டினிலே செய்வார்கள் அனந்தம்போக்கு
மாளப்பா புத்திமான்
செய்யஞ்ஜாலம் மகத்தான ஜாலமது வினோதவித்தை
செய்யஞ்ஜாலம் மகத்தான ஜாலமது வினோதவித்தை
வீளப்பா ஜெகஜால சூதுவித்தை
விள்ளாரே யாருந்தான் விள்ளார்தானே
விள்ளாரே யாருந்தான் விள்ளார்தானே
விளக்கவுரை :
5019. விள்ளாரே கஸ்தூரி ஜாலவித்தை
விளம்புகிறேன் மாணாக்கள் பிழைக்கவென்று
விளம்புகிறேன் மாணாக்கள் பிழைக்கவென்று
புள்ளான தடியொன்று
மூன்றேயாகும் புகழான மச்சென்ற மாளிதன்னில்
மூன்றேயாகும் புகழான மச்சென்ற மாளிதன்னில்
விள்ளவே நடுமையந் தன்னிலப்பா
விருப்பமுடன் கோல்நாட்டி முக்கோணந்தான்
விருப்பமுடன் கோல்நாட்டி முக்கோணந்தான்
கொள்ளவே முக்கோணக்
குச்சிக்குள்ளே குறிப்புடனே காகமென்ற கலசம்வையே
குச்சிக்குள்ளே குறிப்புடனே காகமென்ற கலசம்வையே
விளக்கவுரை :
5020. வைக்கவே கலசமதில்
கலசம்வைத்து மகத்தான கலசமதில் வோடுவைத்து
கலசம்வைத்து மகத்தான கலசமதில் வோடுவைத்து
நைக்கவே யோட்டின்மேல்
தலைதானப்பா நலமான செம்மறியின் தலைதானாகும்
தலைதானப்பா நலமான செம்மறியின் தலைதானாகும்
பொய்க்காமல் தலைமேலே
சாணம்வைத்து பொங்கமுடன் சாணமதில் கலசம்வைத்து
சாணம்வைத்து பொங்கமுடன் சாணமதில் கலசம்வைத்து
மெய்க்கவே கண்டமதில்
தீபமேற்றி மேன்மையுடன் மந்திரங்கள் ஓதுவாயே
தீபமேற்றி மேன்மையுடன் மந்திரங்கள் ஓதுவாயே
விளக்கவுரை :