5011. கூறுவாய் காயத்தின்
வலுமைதன்னை குறிப்பாக மர்மமதாய் மனதிலுன்னி
வலுமைதன்னை குறிப்பாக மர்மமதாய் மனதிலுன்னி
தேறுவாய் கைதனையே
கண்ணிலொத்தி தேற்றமுடன் முத்தமது இட்டார்போல
கண்ணிலொத்தி தேற்றமுடன் முத்தமது இட்டார்போல
மாறுபாடாகவல்லோ வாசந்தன்னை
மதிமுகத்தில் மோர்ந்துமல்லோ தெரிந்துகொள்வாய்
மதிமுகத்தில் மோர்ந்துமல்லோ தெரிந்துகொள்வாய்
தீதுடைய மனிதரவரெல்லாங்கூடி
சிறப்பாகக் கையதனைக்காட்டுவாரே
சிறப்பாகக் கையதனைக்காட்டுவாரே
விளக்கவுரை :
5012. காட்டுவார்
ஒவ்வொருமனிதர்தானும் கைநிட்டி பரிட்சையது செய்யுமென்பார்
ஒவ்வொருமனிதர்தானும் கைநிட்டி பரிட்சையது செய்யுமென்பார்
தாட்டிகமாய் கைநீட்டிக்
காட்டும்போது தகமையுடன் வாசனையைத் தெரிந்துகொள்ளு
காட்டும்போது தகமையுடன் வாசனையைத் தெரிந்துகொள்ளு
மேட்டிமையாய் வாசனைகள்
இருக்குமாண்பர் மேதினியில் பொருளதனை தீண்டாமாண்பர்
இருக்குமாண்பர் மேதினியில் பொருளதனை தீண்டாமாண்பர்
பூட்டகமாய் வாசனைகளில்லா
விட்டால் புண்ணியனே திருடனென்று செப்பலாமே
விட்டால் புண்ணியனே திருடனென்று செப்பலாமே
விளக்கவுரை :
[ads-post]
5013. செப்பலாம் பயங்காளியான
மாண்பன் சென்றுமே மாளியிடம் கட்டிநின்று
மாண்பன் சென்றுமே மாளியிடம் கட்டிநின்று
ஒப்பமுடன் நகையெடுத்த
தோஷத்தாலே ஓகோகோ தொட்டாலே மோசம்நேரும்
தோஷத்தாலே ஓகோகோ தொட்டாலே மோசம்நேரும்
எப்படியும் தப்பிக்க
வழிதான்வேண்டும் எழிலான தேங்காயைத் தொடக்கூடாது
வழிதான்வேண்டும் எழிலான தேங்காயைத் தொடக்கூடாது
இப்படியே தன்மனதிலுள்ளடக்கி
எழிலாக யான்தொட்டேன் என்பான்பாரே
எழிலாக யான்தொட்டேன் என்பான்பாரே
விளக்கவுரை :
5014. பாரேதான் பயங்கரத்தை
யுள்ளடக்கி பான்மைபெற சபையார்முன் சோதனைக்கு
யுள்ளடக்கி பான்மைபெற சபையார்முன் சோதனைக்கு
நேரேதான் முன்நிற்பான்
பாவிதானும் நெடிதான சண்டாளன் குருத்துரோகி
பாவிதானும் நெடிதான சண்டாளன் குருத்துரோகி
கூரேதான் சத்தியமாய்
வார்த்தைசொல்வான் குணமில்லான் மனமில்லான் மானமில்லான்
வார்த்தைசொல்வான் குணமில்லான் மனமில்லான் மானமில்லான்
சேரேதான் மெய்வார்த்தை
மிகவுங்கூறி செழிப்புடனே தான்வருவான் திருடனாமே
மிகவுங்கூறி செழிப்புடனே தான்வருவான் திருடனாமே
விளக்கவுரை :
5015. திருடனாம் பொய்சூது
கபடுதந்திரம் தீரமுடன் தான்பேசி தப்பிப்பான்பார்
கபடுதந்திரம் தீரமுடன் தான்பேசி தப்பிப்பான்பார்
பொருடனையே கொள்ளைகொண்ட லோபன்தானும்
பொங்கமுடன் பொருளெடுத்த மாண்பென்ன
பொங்கமுடன் பொருளெடுத்த மாண்பென்ன
குருதனையே தான்நினைத்து
திருடனென்று குறிப்புடனே சொல்லியல்லோ பொருளைவாங்கு
திருடனென்று குறிப்புடனே சொல்லியல்லோ பொருளைவாங்கு
அருளுனக்கு வுண்டாகும்
மைந்தாபாலா வப்பனே காலாங்கி கடாட்சந்தானே
மைந்தாபாலா வப்பனே காலாங்கி கடாட்சந்தானே
விளக்கவுரை :