சித்த வைத்திய அகராதி 11151 – 11200 மூலிகைச் சரக்குகள்
மருவாளிப்பூரம் – பச்சைக்கற்பூரம்
மருவுகாக்கொடி – புடற்கொடி
மருவுச்செடி – கமழ்மருவுச்செடி
மருவேகநீர் – புனற்பாகநீர்
மருவேம்பு – கறிவேம்புமரம்
மருளுமத்தைச்செடி – பேயூமத்தைச்செடி
மருளுவிகச்செடி – பேய்ப்பாக்குச் செடி
மருள் – மருட்கிழங்குக் கற்றாழை
மரைக்குளிரி – குளிரிச்செடி
மரைக்கொடி – தாமரைக் கொடி
மரைப்பூ – தாமரைப்பூ
மர்க்கடிக்கொடி – பூனைக்காலிக்கொடி
மர்க்கடிப்புனுகு – பூனைப்புனுகு
மர்க்கரச்செடி – கையான் தகரைச்செடி
மர்மவேதிமரம் – கல்லுசில்மரம்
மலாக்காசாம்பிராணி – பாற்சாம்பிராணி
மலாசுச்செடி – சிறுபூளைச்செடி
மலரமட்டிமரம் – இலுப்பைமரம்
மலைக்கட்டுக்கொடி – பெருங்கட்டுக்கொடி
மலைக்காக்கணத்திக் கொடி – காக்கணத்திக்கொடி
மலைக்காவகிச் செடி – பெருங்காகோளிச்செடி
மலைக்காளான் – பெருங்காளான்
மலைக்குண்டுமணிவேர் – அதிமதுரம்
மலைக்குறிஞ்சாச்செடி – பெருங்குறிஞ்சாச்செடி
மலைச்சுண்டை – வரைச்சுண்டை
மலைச்சூலிமரம் – பெருஞ்சூலிமரம்
மலைச்செந்தொட்டி – பெருஞ்செந்தொட்டி
மலைச்சேவிதக்கொடி – பெருமருந்துக் கொடி
மலைதாங்கிவேர் – கிரிதாங்கிவேர்
மலைத்தாரிகச்செடி – பெருஞ்செந்தொட்டிச் செடி
மலைத்துத்திமரம் – துத்திமரம்
மலைத்தும்பை மரம் – வரைத்தும்பை மரம்
மலைத்துவரை மரம் – வரைத்துவரை மரம்
மலைத்துவிகமரம் – பெருநாங்கில் மரம்
மலைத்துளசி – கற்றுளசி
மலைத்தூவிதக்கொன்னை – பெருங்கொன்னை மரம்
மலைத்தேனு – கொம்புத்தேன்
மலைநாதம் – கல்மதம்
மலைநாரத்தை – கிடாநாரத்தை மரம்
மலைநார் – கல்நார்
மலைநெல் – பேய்நெல்
மலைநெல்லரிசி – பெரியமட்டையரிசி
மலைநெல்லி – பெருநெல்லிமரம்
மலைநொச்சிமரம் – பச்சாளைமரம்
மலைப்பகாமுன்னை – பெருமுன்னை மரம்
மலைப்பச்சை – திரவியப்பச்சை
மலைப்பரிதிமரம் – எருக்கலைமரம்
மலைப்பருத்தி மரம் – வரைப்பருத்தி மரம்
மலைப்பாசி – கற்பாசி
மலைப்பாசிச்சத்து – கற்பூரசலாசத்து




