HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 11101 - 11150 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 11101 – 11150 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 11101 – 11150 மூலிகைச் சரக்குகள்

மராடமரம் – மருக்காரைமரம்
மராடிகக்குமிழ் – நிலக்குமிழ்செடி
மராட்டிமொக்கு – தோடு மொக்கு
மராமரம் – பிராமரம்
மராளக வாகை – நிலவாகைச் செடி
மராளமரம் – மாதளைமரம்
மரிகமரம் – முருங்கைமரம்
மரிசகசிசெடி – பிராப்பரக்கிச் செடி
மரிசம் – மிளகு
மரித்தவப்பாசி – கடற்பாசி
மரியங்காய் – சீனக்காய்
மரிசிகமரம் – கானல்மாமரம்
மருக்காரக்கொழுந்து – மருக்கொழுந்து
மருக்களங்காய் – சீனக்காய்
மருக்களங்கிச் செடி – நின்றுசிணுங்கிச்செடி
மருக்களங்கொடி – மயிர் மாணிக்கங்கொடி
மருக்காதிதவேம்பு – நிலவேம்புச்செடி
மருக்காதிநாறிமரம் – பீநாறிமரம்
மருக்காரை – மதுக்காரைச்செடி
மருக்கூவிகக் கடம்பு – நீர்க்கடம்பு மரம்
மருக்கொழுந்து – மரிக்கொழுந்துச் செடி
மருச்சகக்கொடி – கொம்மட்டிக் கொடி
மருஞ்சாகபூரம் – இரசநற்பூரம்
மருட்கற்றாழை – பீதக்கற்றாழை
மருட்கனி – எட்டிக்கனி
மருட்கிழங்குக் கற்றாழை – நாற்கிழங்குக்கற்றாழை
மருட்சாராயம் – பிராந்தி
மருட்சூலிமரம் – பெருஞ்சூலி மரம்
மருட்டிரச்செடி – பெருந்தும்பைச்செடி
மருதமரம் – மருதுமரம்
மருதாகினிக் கொடி – பீனிசமொச்சைக் கொடி
மருதாணிமரம் – மருதோணிமரம்
மருதுமேற் புல்லுருவி – சுரபிமேற் புல்லுருவி
மருதோகிகமரம் – மாலையம்பூமரம்
மருதோன்றிமரம் – தோன்றிமரம்
மருத்தாதிக்கொடி – சீந்திற்கொடி
மருத்திராச்செடி – நாயுருவிசெடி
மருத்தீண்டாமரம் – மராமரம்
மருபுகாமரம் – வாழைமரம்
மருபூலிகாக்கொடி – பீனிசவவரைக் கொடி
மருப்புக்கிழங்கு – இஞ்சி
மருமபீடம் – காணாத்தலம்
மருவகத்தி – தோதகத்தி
மருவகாநங்கைச்செடி – பெரியாணங்கைச்செடி
மருவகீதசிச்செடி – மதுக்காரைச்செடி
மருவலிமரம் – பாலைமரம்
மருவள்ளிக்கிழங்கு – வெற்றிலைவள்ளிக் கிழங்கு
மருவாரிகக் கொடி – பீர்க்கங்கொடி
மருவாரிப்பாலை – வெட்பாலை மரம்
மருவாலிகக்கொடி – பிரண்டைக் கொடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments