HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 1651 - 1700 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 1651 – 1700 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 1651 – 1700 மூலிகைச் சரக்குகள்

இரத்தபூசிதம் – உருளைக்கிழங்கு
இரத்தபூஸ்பழம் – தர்ப்பூஸ்பழம்
இரத்தபூடமரம் – முள்ளிலவு
இரத்தபோளம் – சிவப்புபோளம்
இரத்தப்பிரமி – சிவப்புப்பிரமி
இரத்தப்புளி – சிவப்புப்புளி மரம்
இரத்தப்பூச்செடி – சூரஞ்செடி
இரத்தமண்டலக்கொடி – செந்தாமரைக்கொடி
இரத்தமதப்பால்மரம் – இரத்தக் கொய்யாமரம்
இரத்தவீராpசி – நத்தவீராpசி
இரஸ்தாளி கரும்பு – செங்கரும்பு
இரஸ்தாளிவாகைமரம் – கருப்பட்டி வாகைமரம்
இரஸ்தாளிவாழை – தித்திப்பு வாழை
இரத்தாற்புதக்கீரை – கோழிக்கீரை
இரத்திமாகிதமரம் – உழலாத்தி
இரத்திமாணிக்கக்கொடி – சிறுசெண்பகக்கொடி
இரத்தினத்திருப்பூண்டு – சௌந்தரியப்பூண்டு
இரத்தோற்பலக்கொடி – செந்தாமரைக்கொடி
இரம்பாகிதமரம் – ஊக்குணாமரம்
இரம்பிலம் – மிளகு
இரவெரிமரம் – சோதிவிருட்சம்
இரளிமரம் – கொன்றைமரம்  
இராகசேவிகச்செடி – உள்ளொட்டிச்செடி 
இராகவிக்கொடி – பெருநெருஞ்சிற்கொடி 
இராகவிச்சோளம் – இருங்குச்சோளம் 
இராகவிண்ணாகமரம் -கொன்றைமரம் 
இராகிகம் – கேழ்வரகு     
இராகுச்சிப்பூடு – வெங்காயப்பூடு
இராகேயக்கிழங்கு – உருளைக்கிழங்கு
இராசகனி – எலுமிச்சங்கனி   
இராசகீரிப்பூண்டு – கீரிப்பூண்டு   
இராசசூபக்கொடி – தாமரை    
இராசதாலமரம் – கமுகுமரம்    
இராசபரினிமரம் – பாலைமரம்   
இராசபலக்கொடி – முதியோர்கூந்தற்கொடி     
இராசயோகம் – மௌனயோகம்  
இராசலக்கொடி – தாமரை    
இராசவிருட்சம் – கொன்றைமரம்  
இராசனப்பூண்டு-வெள்ளைப்பூண்டு  
இராசியக்கொடி – தாமரை          
இராசியப்பூ – தாமரைப்பூ    
இராத்திரிவேதம் – சேவல்   
இராந்துண்டுகமரம் – இலந்தை 
இராந்தூளிதச்செடி – துளசி  
இராமக்கருணி – அல்லிக்கொடி 
இராமக்கரும்பு – கரும்பு   
இராமக்குமிட்டி – பேய்க்குமிட்டி
இராமக்குறண்டி – முட்கொறண்டிச்செடி
இராமக்கோவை – கோவை  
இராமசீத்தா – அணிநுணாமரம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments