HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 1601 - 1650 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 1601 – 1650 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 1601 – 1650 மூலிகைச் சரக்குகள்

இயைமேதைமரம் – வாழைபழம்
இரகசியாமக்கொடி – செங்கழுநீர்
இரங்கழிஞ்சில்மரம் – அழிஞ்சில்
இரசகாப்பாஷாணம் – சாதிலிங்கம்
இரசதம் – வெள்ளி
இரசதாகிக்காய் – கடுக்காய்
இரசதாளிமரம் – வாழைமரம்
இரசநாதச்செடி – குறிஞ்சா
இரசபலமரம் – தென்னை மரம்
இரசபாஷாணம் – வைப்புப் பாஷாணம்
இரசமரம் – மாமரம்
இரசம் – சூதம்
இரசலிங்கம் – சாதிலிங்கம்
இரசவாழைமரம் – பேயன்வாழை
இரசனாகிகம் – அரத்தை
இரசநாதிதம் – கசகசா    
இரசணிச்செடி – அவுரிச்செடி  
இரசனிச்சேவிதக்கொடி – கண்டங்கத்தரிக்கொடி  
இரசாலகச்செடி – தொட்டாற்சுருங்கிச்செடி       
இரஞ்சகத்தாமரை – ஓரிதழ்த்தாமரை         
இரஞ்சனம் – செஞ்சந்தனம் 
இரட்டைப்பேய்ப்பிரட்டி – பெரியகிலுகிலுப்பை 
இரணகோலகம் – தும்பைச்செடி
இரண்டினிச்செடி – இண்டுச்செடி
இரண்யகர்ப்பநீர் – குடநீர் 
இரதகமரம் – இத்திமரம்  
இரதகிகம் – உரம்    
இரதசந்தியாகக்கொடி – செந்தாமரைக்கொடி          
இரதமரம் – மாமரம்   
இரதவாழை – ரஸ்தாளிவாழை         
இரதிகாந்தன் – தாமரைக்கொடி
இரதகேதனக்கொட்டை – உருண்டைக்காப்பிக்கொட்டை
இரதிபுட்பம் – கார்த்திகைப்பூ     
இரதிமாதுச்செடி – வட்டக்கிலுகிலுப்பைச்செடி    
இரதிமாமரம் – இலந்தைமரம்  
இரத்தகாஞ்சினைச்செடி – ஆற்றலரிச்செடி 
இரத்தககனி – கொவ்வைக்கனி       
இரத்தக்கொய்யாமரம் – செங்கொய்யாமரம்           
இரத்தகோமாரிச்செடி – சிவப்பு செந்தொட்டிச்செடி           
இரத்தசந்தனம் – செஞ்சந்தனம் 
இரத்தசந்தியாகக்கொடி – செந்தாமரைக்கொடி  
இரத்தசாகத்தண்டு – செங்கீரை 
இரத்தசாரமரம் – கருங்காலிமரம்
இரத்தச்சிவதை – செஞ்சிவதை
இரத்தச்சேமி – நெருஞ்சில்
இரத்தபாஷாணம் – அரக்குப்பாஷாணம்
இரத்தபாதம் – கிளிமுருக்குமரம்
இரத்தபிண்டக்கொடி – காட்டுமல்லிகைக்கொடி
இரத்தபித்தச்செடி – ஆடாதோடைச்செடி
இரத்தபுட்பிகச்செடி – மூக்குறட்டைச்செடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments