HomeUncategorizedசித்த வைத்திய தொகையகராதி 801 - 850 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய தொகையகராதி 801 – 850 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய தொகையகராதி 801 – 850 மூலிகைச் சரக்குகள்

குதிரைவாலிதட்டைவகை

பெருங்குதிரைவாலி
வெண்குதிரைவாலி
சிவப்புக்குதிரைவாலி        ஆக 3

குத்துப்பிடாரிச்செடி
குந்திரிக்கம்

குப்பைமேனிச்செடிவகை

குப்பைமேனி
வெண்குப்பைமேனி         ஆக 2

குமிட்டிவகை

குமிட்டிக்காய்க்கொடி
கச்சக்குமிட்டிக்கொடி
பேய்க்குமிட்டிக்கொடி
குமிட்டிக்கீரை
சிவப்புக்குமிட்டிக்கீரை        ஆக 5

குமிழ்வகை

குமிழ்
கருங்குமிழ்
செங்குமிழ்
சிறுகுமிழ்            ஆக 4

குருக்குச்செடிவகை

குருந்துவகை

குருந்து
மயிலாடுங்குருந்து         ஆக 2

குல்கந்து

குவளைவகை

கருங்குவளை
செங்குவளை           ஆக 2

குளம்படிவகை

மாட்டுக்குளம்படி
குதிரைக்குளம்படி
கழுதைக்குளம்படி         ஆக 3

குறண்டிவகை

குறண்டி
ஊசிக்குறண்டி
சடைக்குறண்டி    
பாற்குறண்டி
முட்குறண்டி           ஆக 5

குன்மக்குடோரி

குன்றிமணிவகை

குன்றிமணி
பெருங்குன்றிமணி
கருங்குன்றிமணி
வெண்குன்றிமணி
மஞ்சட்குன்றிமணி        ஆக 5

கூ

கூத்தன்குதம்பைவகை

கூத்தன் குதம்பை
சிவப்புக்கூத்தன் குதம்பை      ஆக 2

கூமாமரம்
கூழ்க்கஞ்சி

கெ

கெருடக்கொடி

கே

கேந்திச்செடி
கேப்பை

கை

கைவளாக்கைமரம்

கொ

கொடிவகை

அடப்பங்கொடி
உப்பிலாங்கொடி
ஊசலாங்கொடி
ஊனாங்கொடி
கருங்கொடி
காத்தொட்டிக்கொடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments