HomeUncategorizedசித்த வைத்திய தொகையகராதி 851 - 900 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய தொகையகராதி 851 – 900 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய தொகையகராதி 851 – 900 மூலிகைச் சரக்குகள்

கொடிவகை

குமிட்டிக்கொடி
ஓடாங்கொடி
குவளைக்கொடி
குறட்டைக்கொடி
சவுரிக்கொடி
பிரம்புக்கொடி
பிள்ளைதாட்சிக்கொடி
ஆட்டாங்கொடி
மாந்தக்கொடி
கருடக்கொடி          ஆக 16

கொடிவேலிவகை

கொடிவேலி
கருங்கொடிவேலி
செங்கொடிவேலி         ஆக 3

கொட்டிவகை

களைக்கொட்டி
கண்மாய்க் கொட்டி        ஆக 2

கொட்டைவகை

அக்ரோட்டுக்கொட்டை
சேங்கொட்டை
பூந்திக்கொட்டை
புன்னைக்கொட்டை        ஆக 4

கொத்தவரைவகை

சிறுகொத்தவரை
பெருங்கொத்தவரை
சீனிக்கொத்தவரை        ஆக 3

கொத்தான்வகை

கொத்தான்
வோல்லாக்கொத்தான்
முடக்கொத்தான்        ஆக 3

கொய்யாவகை

கொய்யா
வெள்ளைக்கொய்யா       ஆக 2

கொழுஞ்சிவகை

கொழுஞ்சி
கடற்கொழுஞ்சி
வெண்கொழுஞ்சி        ஆக 3

கொழுமிச்சைவகை

கொழுமிச்சை
காட்டுக்கொழுமிச்சை
சருக்கரைக்கொழுமிச்சை
புளிப்புக்கொழுமிச்சை       ஆக 4

கொள்ளுவகை

கொள்ளு
காட்டுக்கொள்ளு
கருங்கொள்ளு          ஆக 3

கொன்னைவகை

கொன்னை
சரக்கொன்னை
சிறுகொன்னை
குளோப்புக்கொன்னை
புலிநகக்கொன்னை
மயிற்கொன்னை         ஆக 6

கோ

கோங்குவகை

கோங்கு
சடைக்கோங்கு          ஆக 2

கோடகசாலை
கோஷ்டம்

கோதுமைவகை

கோதுமை
வாற்கோதுமை          ஆக 2

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments