1671. வகையான வாந்தையுட
பிச்சிதானும் வலுவான செம்போத்துப் பிச்சுதானும்
பிச்சிதானும் வலுவான செம்போத்துப் பிச்சுதானும்
பகையான வல்லூறு பிச்சுதானும்
பாங்கான காட்டோனான் பிச்சுதானும்
பாங்கான காட்டோனான் பிச்சுதானும்
தகையான வாயசத்தின்
பிச்சுதானும் தடிப்பான சாரையுட பிச்சுதானும்
பிச்சுதானும் தடிப்பான சாரையுட பிச்சுதானும்
மைகையான காடையுட
பிச்சுதானும் மூர்க்கமாங் கருங்குருவி பிச்சுதானே
பிச்சுதானும் மூர்க்கமாங் கருங்குருவி பிச்சுதானே
விளக்கவுரை :
1672. பிச்சான மீன்குத்தி
பிச்சுதானும் பேரான தேவாங்கு பிச்சிதானும்
பிச்சுதானும் பேரான தேவாங்கு பிச்சிதானும்
முச்சான கருங்குரங்கு
பிச்சுதானும் முயலான நாரையுட பிச்சுதானும்
பிச்சுதானும் முயலான நாரையுட பிச்சுதானும்
வச்சான மாடப்புறா
பிச்சுதானும் கொடியான பூனையுட பிச்சுதானும்
பிச்சுதானும் கொடியான பூனையுட பிச்சுதானும்
நச்சான பாப்பரணி
பிச்சுதானும் நலமான கருஞ்சாரை பிச்சுமாமே
பிச்சுதானும் நலமான கருஞ்சாரை பிச்சுமாமே
விளக்கவுரை :
[ads-post]
1673. ஆமேதா னித்தனையு மொன்றாய்க்கூட்டி அப்பனே புனுகுடனே பச்சைப்பூரம்
போமேதான் கோரோசனை
குங்குமப்பூ பொலிவான சவ்வாது தானுங்கூட்டி
குங்குமப்பூ பொலிவான சவ்வாது தானுங்கூட்டி
காமேதான் கஸ்தூரி வாடைதானும்
கருவான முதற்றிட்டு சீலைபோடு
கருவான முதற்றிட்டு சீலைபோடு
காமேதான் வழிஞ்சியிட
தயிலத்தாட்டி விருப்பமுடன் பரணிதனில் பதனம்பண்ணே
தயிலத்தாட்டி விருப்பமுடன் பரணிதனில் பதனம்பண்ணே
விளக்கவுரை :
1674. பண்ணவே
மையதனையெடுத்துக்கொண்டு பதிவான வுருவுதனை யேற்றியேதான்
மையதனையெடுத்துக்கொண்டு பதிவான வுருவுதனை யேற்றியேதான்
திண்ணமுட னாஞ்சினேயர்
வுருவைமாட்டி திறமுடனே லட்சமுரு போட்டுக்கொண்டு
வுருவைமாட்டி திறமுடனே லட்சமுரு போட்டுக்கொண்டு
வண்ணமுடன் வலாடமதில்
மையைத்தீட்டி மயங்கிடவே லோகமெல்லாம் வசியமாவார்
மையைத்தீட்டி மயங்கிடவே லோகமெல்லாம் வசியமாவார்
நண்ணமுடன் ராஜாதிராஜர்தாமும்
நாட்டிலே சித்தர்களும் வசியமாமே
நாட்டிலே சித்தர்களும் வசியமாமே
விளக்கவுரை :
1675. வசியமா மஷ்டசித்து
யிதனாலாகும் வளமான மோகனமு மிதனாலாகும்
யிதனாலாகும் வளமான மோகனமு மிதனாலாகும்
வசியமான் ஸ்தம்பனமும்
இதனாலாகும் வாகான கருவுகளு மிதனாலாகும்
இதனாலாகும் வாகான கருவுகளு மிதனாலாகும்
வசியமாம் பேததனமு
மிதனாலாகும் மகத்தான கிரியைமுத லிதனாலாகும்
மிதனாலாகும் மகத்தான கிரியைமுத லிதனாலாகும்
வசியமா முச்சாடன மிதனாலாகும்
மார்க்கமுடன் உருமாற்ற மிதனாலாகும்
மார்க்கமுடன் உருமாற்ற மிதனாலாகும்
விளக்கவுரை :