4841. பாரேதான் வுந்தமக்கு எந்தனாலே பார்த்திபனே யுபதேசம்பெறுவதற்கு
சீரேதான் நற்காலம்
சேர்ந்துதப்பா சிறப்பாக ஞானோபதேசஞ்செய்தேன்
சேர்ந்துதப்பா சிறப்பாக ஞானோபதேசஞ்செய்தேன்
ஆறோதான் சித்தர்முனி
ரிஷிகள்தாமும் வப்பனே யுந்தமக்கு ஒன்றுங்கூறார்
ரிஷிகள்தாமும் வப்பனே யுந்தமக்கு ஒன்றுங்கூறார்
நீறோதான் கொண்டதொரு
குளிகையப்பா நீதியுடன் அனேகவரை செல்லுந்தானே
குளிகையப்பா நீதியுடன் அனேகவரை செல்லுந்தானே
விளக்கவுரை :
4842. தானான காலாங்கி நாதசீஷா
தண்மையுடன் உந்தனது குளிகையல்லோ
தண்மையுடன் உந்தனது குளிகையல்லோ
கோனான இமயகிரி பர்வதத்தின்
கொற்றவனே ஏழுவரை சென்றுதல்லோ
கொற்றவனே ஏழுவரை சென்றுதல்லோ
பானான பதினான்கு
வரையுஞ்செல்ல பார்திபனே யுந்தனுக்கு வரமுமீவேன்
வரையுஞ்செல்ல பார்திபனே யுந்தனுக்கு வரமுமீவேன்
மானான சித்தர்முனி
ரிஷிகள்தாமும் மார்க்கமுடன் சாபமது தந்தார்பாரே
ரிஷிகள்தாமும் மார்க்கமுடன் சாபமது தந்தார்பாரே
விளக்கவுரை :
[ads-post]
4843. தந்தாரே சித்துமுனி
ரிஷிகள்சாபம் தான்கொடுத்த சாபமதை நிவர்த்திசெய்து
ரிஷிகள்சாபம் தான்கொடுத்த சாபமதை நிவர்த்திசெய்து
அந்தமுடன் வுந்தமக்கு
குளிகைசெல்ல வப்பனே வரமதுவும் தந்தேன்யானும்
குளிகைசெல்ல வப்பனே வரமதுவும் தந்தேன்யானும்
இந்ததொரு வரமதுவும்
உந்தனுக்கு எழிலாக இருபத்தோர் வரையுமட்டும்
உந்தனுக்கு எழிலாக இருபத்தோர் வரையுமட்டும்
முந்தவே ஏழுவரை செல்லும்போக
முனையான பதினாலுவரை செல்வீரே
முனையான பதினாலுவரை செல்வீரே
விளக்கவுரை :
4844. செல்லவே குளிகையது
கொண்டுமல்லோ சிறப்புடனே மலைதனிலே செல்லும்போது
கொண்டுமல்லோ சிறப்புடனே மலைதனிலே செல்லும்போது
புல்லவே வெகுகோடி வதிசயங்கள்
புகழான மலைதனிலே காணலாகும்
புகழான மலைதனிலே காணலாகும்
கொல்லவே யுந்தனையுஞ்
சித்துதாமும் கொப்பெனவே வருவார்கள் கோடிபேர்கள்
சித்துதாமும் கொப்பெனவே வருவார்கள் கோடிபேர்கள்
வெல்லவே யவர்களையும்
உந்தனுக்கு விருப்பமுடன் உபதேசம் சொல்வேன்காணே
உந்தனுக்கு விருப்பமுடன் உபதேசம் சொல்வேன்காணே
விளக்கவுரை :
4845. காணவே போகரிஷி புனிதவானே
கண்மணியே யுந்தனுக்கு இடையூர்வந்தால்
கண்மணியே யுந்தனுக்கு இடையூர்வந்தால்
தோணவே காலாங்கி நாதர்தம்மை
தோற்றமுடன் அவர்பாதம் தனைநினைந்து
தோற்றமுடன் அவர்பாதம் தனைநினைந்து
நீணவே யஞ்சனமாங்
கிரியில்வாழும் நிஷ்களங்கமான சதாசிவத்தையப்பா
கிரியில்வாழும் நிஷ்களங்கமான சதாசிவத்தையப்பா
ஆணவங்கள் தானொடுங்கி
நீயுமப்பா வப்பனே எந்தனையும் நினைத்திடாயே
நீயுமப்பா வப்பனே எந்தனையும் நினைத்திடாயே
விளக்கவுரை :