4836. சித்தான சித்துமுனி
யுந்தமக்கு சிறப்பான வுபதேசமென்னவென்றால்
யுந்தமக்கு சிறப்பான வுபதேசமென்னவென்றால்
முத்தான லோகமதி லதிசயங்கள்
மூதுலகில் மெத்தவுண்டு சொல்வேன்கேளிர்
மூதுலகில் மெத்தவுண்டு சொல்வேன்கேளிர்
புத்தியுள்ள பூமானே
துவாபரயுகத்தில் புகழான காலாங்கியுந்தன்நாதர்
துவாபரயுகத்தில் புகழான காலாங்கியுந்தன்நாதர்
சத்தியரிச்சந்திரனார்
திருச்சங்குக்கு சத்தமுடன் வரமதுவும் மிகத்தந்தாரே
திருச்சங்குக்கு சத்தமுடன் வரமதுவும் மிகத்தந்தாரே
விளக்கவுரை :
4837. தந்தாரே வரமதுவும்
மிகவும்பெற்று தாரிணியில் காயாதிகற்பங்கொண்டு
மிகவும்பெற்று தாரிணியில் காயாதிகற்பங்கொண்டு
பந்தமுடன் அயோத்திநகர்
தன்னையல்லோ பட்சமுடன் நெடுங்கால மாண்டிருந்து
தன்னையல்லோ பட்சமுடன் நெடுங்கால மாண்டிருந்து
விந்தையுள்ள வதிசயங்கள்
யாவுங்கண்டு மிக்கான காயாதிகற்பங்கொண்டு
யாவுங்கண்டு மிக்கான காயாதிகற்பங்கொண்டு
அந்தமுடன்
குருவினுபதேசம்பெற்று வரிச்சந்திரன் மைந்தனையும் பெற்றார்தானே
குருவினுபதேசம்பெற்று வரிச்சந்திரன் மைந்தனையும் பெற்றார்தானே
விளக்கவுரை :
[ads-post]
4838. தானான திருச்சங்கு ராசனுக்கு
சார்பாக நெடுங்காலம் மைந்தனில்லை
சார்பாக நெடுங்காலம் மைந்தனில்லை
கோனான காலாங்கி நாதர்தானும்
கொற்றவனார் தேவரிஷி கொடுத்தகாயம்
கொற்றவனார் தேவரிஷி கொடுத்தகாயம்
தேனான திருச்சங்கு
கொண்டபின்பு தோற்றமுடன் மைந்தனையும் பெற்றுமல்லோ
கொண்டபின்பு தோற்றமுடன் மைந்தனையும் பெற்றுமல்லோ
பானான
சத்தியரிச்சந்திரன்தான் பார்தனிலே பிறந்ததொரு வண்மைகேளே
சத்தியரிச்சந்திரன்தான் பார்தனிலே பிறந்ததொரு வண்மைகேளே
விளக்கவுரை :
4839. கேளேதான் சித்தினது
வாசீர்மத்தில் கீர்த்தியுடன் சத்தியரிச்சந்திரன்தான்
வாசீர்மத்தில் கீர்த்தியுடன் சத்தியரிச்சந்திரன்தான்
நாளேதான் போகாமல்
சதாகாலந்தான் நாவுதவறாமல்லோ சிறுபாலன்தான்
சதாகாலந்தான் நாவுதவறாமல்லோ சிறுபாலன்தான்
பாளேதான் தேகமது
வழிந்திட்டாலும் பக்குவமாய் வையகத்தில் பொய்கூறாமல்
வழிந்திட்டாலும் பக்குவமாய் வையகத்தில் பொய்கூறாமல்
சூளேதான் தேவாதி தேவர்மெச்ச
சந்திரனும் தேவிதனை யிழந்திட்டானே
சந்திரனும் தேவிதனை யிழந்திட்டானே
விளக்கவுரை :
4840. இழந்தானே நெடுங்காலம்
சுடலைக்கார்த்து எழிலான பணிவிடைக்கு யாளுமாகி
சுடலைக்கார்த்து எழிலான பணிவிடைக்கு யாளுமாகி
புழங்கிடவே
வையகத்திலாகசெய்து புகழான கீர்த்தி யதிகம்பெற்று
வையகத்திலாகசெய்து புகழான கீர்த்தி யதிகம்பெற்று
வழங்கிடவே ராசாதி ராசர்மெச்ச
வளப்பமுடன் தேவசித்து யென்றுகூற
வளப்பமுடன் தேவசித்து யென்றுகூற
தழம்பிடவே நெடுங்கால
மரசுசெய்து சட்டமுடன் மண்ணதனில் சென்றார்பாரே
மரசுசெய்து சட்டமுடன் மண்ணதனில் சென்றார்பாரே
விளக்கவுரை :