HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 11301 - 11350 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 11301 – 11350 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 11301 – 11350 மூலிகைச் சரக்குகள்

மாச்சக்காய் – மாசிக்காய்
மாச்சரேகச்செடி – மிளகாய் நங்கைச்செடி
மாச்சிகப்பூண்டு – பாம்புகொல்லிப்பூண்டு
மாஞ்சிமரம் – மகிழமரம்
மாஞ்சில்மரம் – சடாமாஞ்சில்
மாடக்கொள்ளுச்செடி – சிறுவீடுகொள்ளுச்செடி
மாடப்பயறு – உளுந்துப்பயறு
மாடனக்கோசு – முட்டைக்கோசு
மாடன் – துருசு
மாடியவக்கொடி – மிளகுசாரணைக் கொடி
மாட்டுக்குளம் படி – ஆவின்குளம் படி
மாட்டுச்சாபிகம் – கோரோசனை
மாட்டுக்சிலும்பன்செடி – பெருஞ்சிலும்பான் செடி
மாணிக்கப்பூடு – பேரண்டம்
மாதவபிரியக்கொடி – செம்பூசணிக்கொடி
மாதவிக்கொடி – குருக்கத்திக்கொடி
மாதவிடாய்நீர் – சூதகநீர்
மாதளைமரம் – இனிப்பு மாதளைமரம்
மாதிகநெருஞ்சில் – யானை நெருஞ்சிச்செடி
மாதிகாமரம் – முட்பலாமரம்
மாதிபக்கொடி – நெருஞ்சிக்கொடி
மாதிபாவறுகு – யானையறுகு
மாதிமிமரம் – மாமரம்
மாதிரப்பூ – மல்லிகைப்பூ
மாதிரிவிடையம் – அதிவிடையம்
மாதிலகச்செடி – பொன்னூமத்தைச் செடி
மாதுங்கக்கொடி – கொம்மட்டிக் கொடி
மாதுரகக்கொடி – மல்லிகைக்கொடி
மாதுலச்செடி – ஊமத்தைச்செடி
மாதுலநாதச்செடி – கருந்துளசிச்செடி
மாதுளங்கமரம் – மாதளைமரம்
மாதேசிக்காய் – எலுமிச்சங்காய்
மாதேவிச்செடி – சீதேவிசெங்கழுநீர்ச்செடி
மாத்திரிகம் – வசம்பு
மாந்தக்கொடி – சிசுமாந்தக்கொடி
மாந்தப்பத்திரம் – வில்வயிலை
மாந்தப்புல் – காவட்டம்புல்
மாந்தலவேம்பு – சருக்கரை வேம்புமரம்
மாந்திரகாமரம் – மாமரம்
மாந்திரவஞ்சிவிரை – சாப்பிராவிரை
மரபலச்செவிக் கீரை – எலிச்செவிக்கீரை
மாவேலகமரம் – சவுக்குமரம்
மாமரக்கிளுவைமரம் – மாங்கிளுவைமரம்
மாமரப்பட்டை – அக்காரப்பட்டை
மாமரம் – தேமாமரம்
மாமலிமரம் – அத்திமரம்
மாமலைச்செடி – பேய்மாலைச் செடி
மாமிசிமாஞ்சில் – சடாமாஞ்சில்
மாமுடிகக்கொடி – நெட்டிக்கொடி
மாமுட்டிரைமரம் – காஞ்சிரை மரம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments