HomeUncategorizedசித்த வைத்திய அகராதி 11251 - 11300 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 11251 – 11300 மூலிகைச் சரக்குகள்

சித்த வைத்திய அகராதி 11251 – 11300 மூலிகைச் சரக்குகள்

மல்லிகாதிச்செடி – செம்பரத்தஞ்செடி
மல்லிகைப்பூச் செடி – வாசனை மல்லிகைச்செடி
மல்லிகையரிசி – உருளரிசி
மல்லிகாதிச்செடி – செம்பரத்தஞ்செடி
மல்லிகைப்பூச்செடி – வாசைன மல்லிகைச்செடி
மல்லிகையரிசி – உருளரிசி
மல்லிச்செடி – பூருண்டிச்செடி
மல்லியரிசி – உருளரிசி
மல்லைப்பூடு – தீப்பூடு
மவத்திபந்தி – செத்தவிடம்
மவுத்தினி – செத்தவுடல்
மற்புறுவரிசி – கார்போகவரிசி
மனக்கயப்புல் – முசுறுப்புல்
மனமயக்கிப்பூண்டு – திகைப்பூண்டு
மனமாதகிச்செடி – மலைமல்லிகைச் செடி
மனமுருகிச்செடி – சித்தமுருகிச்செடி
மனலீயச்செடி – மிளகு தக்காளிச்செடி
மனோசிலைப்பாஷாணம் – சாசோதிப்பாஷாணம்
மனோதாரிக்கிழங்கு – கிட்டிக்கிழங்கு
மனோரஞ்சிதப்பூ – குணரஞ்சிதம்
மனோரதச்செடி – முட்டைக்கோசுச்செடி
மன்மதாலயம் – அல்குல்
மன்றவிப்புல் – முயற்புல்
மாகசச்செடி – பையாந்தகரைச் செடி
மாகடச்செடி – செந்நாயுருவிச் செடி
மாகணத்திக்கொடி – நாகணத்திக்கொடி
மாகதமரம் – ரோமவிருட்சம்
மாகதமுருகிச்செடி – மனமுருகிச்செடி
மாகதி – திப்பிலி
மாகதிசப்பூ – மனோரஞ்சிதப்பூ
மாகத்திச்செடி – தில்லைச்செடி
மாகந்தநீர் – பன்னீர்
மாகந்தமரம் – மாமரம்
மாகந்திகாமரம் – நெல்லிமரம்
மாகாபாஷாணம் – கெளரிபாஷாணம்
மாகாளிக்கிழங்கு – பெருநன்னாரிக்கொடிக் கிழங்கு
மாகுதவத்திமரம் – மலையத்தி மரம்
மாகுதிக்காலிக்கொடி – பூனைக்காலிக்கொடி
மாகையமரம் – பசுமுன்னைமரம்
மாங்காய் – மாவின்காய்
மாங்காரிகை மரம் – மாங்கிளுவை மரம்
மாங்கிளுவைமரம் – மாமரக்கிளுவைமரம்
மாசிக்காய் – மாச்சக்காய்
மாசிப்பச்சை – வாசப்பச்சை
மாசிப்பச்சோபித மரம் – மரமல்லிகைமரம்
மாசிப்பத்திரி – வரைப்பத்திரிச்செடி
மாசில்லாநீர் – சுத்தகங்கைநீர்
மாசுகக்கொடி – பீர்க்குக்கொடி
மாசுகிச்செடி – மிளகாய்ச்செடி
மாசுதக்கொடி – காய்ப்பாகற்கொடி

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments