Homeதிரிகடுகம்திரிகடுகம் 56 - 60 of 100 பாடல்கள்

திரிகடுகம் 56 – 60 of 100 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

திரிகடுகம்
56 – 60 of 100
பாடல்கள்
உயர்ந்த நெறியைத் தூர்க்காதவை
56. முந்தை எழுத்தின் வரவுணர்ந்து
பிற்பாடு
தந்தையும்
தாயும் வழிபட்டு – வந்த
ஒழுக்கம்
பெருநெறி சேர்தல் இம்மூன்றும்
விழுப்ப
நெறிதூரா வாறு.
விளக்கவுரை :
கேள்வியுள் இன்னாதன
57. கொட்டி அளந்தமையாப் பாடலும்
தட்டித்துப்
பிச்சைபுக்
குண்பான் பிளிற்றலும் – துச்சிருந்தான்
ஆளும்
கலங்கா முறுதலும் இம்மூன்றும்
கேள்வியுள்
இன்னா தன.
விளக்கவுரை :
இளவரசனின் செயல்கள்
58. பழமையை நோக்கி அளித்தல் கிழமையால்
கேளிர்
உவப்பத் தழுவுதல் – கேளிராய்த்
துன்னிய
சொல்லால் இனம்திரட்டல் இம்மூன்றும்
மன்னற்கு
இளையான் தொழில்.
விளக்கவுரை :
உள்ளவை போல் கெடுபவை
59. கிளைஞர்க்கு உதவாதவன் செல்வமும்
பைங்கூழ்
விளைவின்கண்
போற்றான் உழவும் – இளையனாய்க்
கள்ளுண்டு
வாழ்வான் குடிமையும் இம்மூன்றும்
உள்ளன
போலக் கெடும்.
விளக்கவுரை :
துன்பப் பிறப்புகள்
60. பேஎய்ப் பிறப்பிற் பெரும்பசியும்
பாஅய்
விலங்கின்
பிறப்பின் வெருவும் – புலம்தெரியா
மக்கள்
பிறப்பின் நிரப்பிடும்பை இம்மூன்றும்
துக்கப்
பிறப்பாய் விடும்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments