Homeதிரிகடுகம்திரிகடுகம் 46 - 50 of 100 பாடல்கள்

திரிகடுகம் 46 – 50 of 100 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

திரிகடுகம்
46 – 50 of 100
பாடல்கள்
அறிவுடையார் குறுகாதவை.
46. கால்தூய்மை யில்லாக் கலிமாவும்
காழ்கடிந்து
மேல்தூய்மை
யில்லாத வெங்களிறும் – சீறிக்
கறுவி
வெகுண்டுரைப்பான் பள்ளிஇம் மூன்றும்
குறுகார்
அறிவுடை யார்.
விளக்கவுரை :
காக்கப்பட வேண்டியவை
47. சில்சொற் பெருந்தோள் மகளிரும்
பல்வகையும்
தாளினால்
தந்த விழுநிதியும் – நாடோறும்
நாத்தளிர்ப்ப
ஆக்கிய உண்டியும் இம்மூன்றும்
காப்பிகழ்
ஆகாப் பொருள்.
விளக்கவுரை :
மெய்ப்பொருள் உணர்ந்தவர்
48. வைதலை இன்சொல்லாக் கொள்வானும்
நெய்பெய்த
சோறென்று
கூழை மதிப்பானும் – ஊறிய
கைப்பதனைக்
கட்டியேன்று உண்பானும் இம்மூவர்
மெய்ப்பொருள்
கண்டுவாழ் வார்.
விளக்கவுரை :
எவருக்கும் பயனற்றவர்
49. ஏவாது மாற்றும் இளங்கிளையும் காவாது
வைதெள்ளிச்
சொல்லும் தலைமகனும் – பொய்தெள்ளி
அம்மனை
தேய்க்கும் மனையாளும் இம்மூவர்
இம்மைக்கு
உறுதியில் லார்.
விளக்கவுரை :
மழையைக் குறைப்பவர்
50. கொள்பொருள் வெஃகிக் குடியலைக்கும்
வேந்தனும்
உள்பொருள்
சொல்லாச் சலமொழி மாந்தரும்
இல்லிருந்து
எல்லை கடப்பாளும் இம்மூவர்
வல்லே
மழையறுக்கும் கோள்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments