Homeமதுரைக் கூடலூர் கிழார்முதுமொழிக் காஞ்சி - சிறந்த பத்து

முதுமொழிக் காஞ்சி – சிறந்த பத்து

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

முதுமொழிக் காஞ்சி
சிறந்த
பத்து
1. சிறந்த பத்து
1. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலிற்
சிறந்தன்று ஒழுக்கம் உடைமை
விளக்கவுரை :
2. காதலிற் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல்
விளக்கவுரை :
3. மேதையிற் சிறந்தன்று கற்றது மறவாமை
விளக்கவுரை :
4. வண்மையிற் சிறந்தன்று வாய்மை உடைமை
விளக்கவுரை :
5. இளமையிற் சிறந்தன்று மெய்பிணி
யின்மை
விளக்கவுரை :
6. நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று
விளக்கவுரை :
7. குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று
விளக்கவுரை :
8. கற்றலின் கற்றாரை வழிபடுதல்
சிறந்தன்று
விளக்கவுரை :
9. செற்றாரைச் செறுத்தலின் கற்செய்கை
சிறந்தன்று
விளக்கவுரை :
10. முற்பெரு கலின்பின் சிறுகாமை
சிறந்தன்று
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments