Homeமதுரைக் கூடலூர் கிழார்முதுமொழிக் காஞ்சி - தண்டாப் பத்து

முதுமொழிக் காஞ்சி – தண்டாப் பத்து

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

முதுமொழிக் காஞ்சி
தண்டாப்
பத்து
10. தண்டாப் பத்து
91. ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
ஓங்கல்
வேண்டுவோன் உயர்மொழி தண்டான்
விளக்கவுரை :
92. வீங்கல் வேண்டுவோன் பல்புகழ்
தண்டான்
விளக்கவுரை :
93. கற்றல் வேண்டுவோன் வழிபாடு தண்டான்
விளக்கவுரை :
94. நிற்றல் வேண்டுவோன் தவஞ்செயல்
தண்டான்
விளக்கவுரை :
95. வாழ்க்கை வேண்டுவோன் சூழ்ச்சி
தண்டான்
விளக்கவுரை :
96. மிகுதி வேண்டுவோன் வருத்தம் தண்டான்
விளக்கவுரை :
97. இன்பம் வேண்டுவோன் துன்பம் தண்டான்
விளக்கவுரை :
98. துன்பம் வேண்டுவோன் இன்பம் தண்டான்
விளக்கவுரை :
99. ஏமம் வேண்டுவோன் முறைசெயல் தண்டான்
விளக்கவுரை :
100. காமம் வேண்டுவோன் குறிப்புச்சொல்
தண்டான்.
விளக்கவுரை :
முதுமொழிக்காஞ்சி முற்றிற்று
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments