Homeபத்துப்பாட்டுபொருநராற்றுப்படை 81 - 100 of 248 அடிகள்

பொருநராற்றுப்படை 81 – 100 of 248 அடிகள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பொருநராற்றுப்படை
81 – 100 of 248
அடிகள்
81. துன்னற் சிதாஅர் துவர நீக்கி
நோக்குநுழை
கல்லா நுண்மைய பூக்கனிந்து
அரவுரி
யன்ன அறுவை நல்கி
மழையென
மருளும் மகிழ்செய் மாடத்து
இழையணி
வனப்பி னின்னகை மகளிர்
போக்கில்
பொலங்கல நிறையப் பல்கால்
வாக்குபு
தரத்தர வருத்தம் வீட
ஆர
வுண்டு பேரஞர் போக்கிச்
செருக்கொடு
நின்ற காலை மற்றவன்
திருக்கிளர்
கோயி லொருசிறைத் தங்கித்
விளக்கவுரை :
91. தவஞ்செய் மாக்கள் தம்முடம் பிடாஅ
ததன்பய
மெய்திய வளவை மான
ஆறுசெல்
வருத்தம் அகல நீக்கி
அனந்தர்
நடுக்க மல்ல தியாவதும்
மனங்கவல்
பின்றி மாழாந் தெழுந்து
மாலை
யன்னதோர் புன்மையுங் காலைக்
கண்டோட்
மருளும் வண்டுசூழ் நிலையும்
கனவென
மருண்டவென் னெஞ்சே மாப்ப
வல்லஞர்
பொத்திய மனம்மகிழ் சிறப்பக்
கல்லா
இளைஞர் சொல்லிக் காட்டக்
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments