Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
301 – 317 of 317 அடிகள்
நறுமலர் உதிர ஊகமொடு
முசுக்கலை பனிப்பப் பூநுதல்
குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று
வான்கோடு தழீஇத் தத்துற்று
மணிநிறம் கிளரப்பொன் கொழியா
முழுமுதல் துமியத் தாழை
விழுக்குலை உதிரத் தாக்கிக்
கருந்துணர் சாயப் பொறிப்புற
மஞ்ஞை பலவுடன் வெரீஇக்
வெளிற்றின் புன்சாய் அன்ன
யாக்கைக் குடாவடி உளியம்
விடரளைச் செறியக் கருந்கோட்டு
நல்லேறு சிலைப்பச் சேணின்று
இழிதரும் அருவிப்
சோலை மலைகிழ வோனே




