Normal
0
false
false
false
EN-US
X-NONE
X-NONE
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}
26 – 30 of 500 பாடல்கள்
கள்வன்
மென்கால் அறுக்கும் ஊரன்
பிறரும் அறியான்
ஆவது எவன்கொல் அன்னாய்.
கள்வன்
மண் அளைச் செல்லும் ஊரற்கு
நெகிழ சாஅய்
உழப்பது எவன்கொல் அன்னாய்.
கள்வன் வரிக்கும் ஊரற்கு
நெகிழச் சாஅய்
பசப்பது எவன்கொல் அன்னாய்.
வென்முளை கள்வன் அறுக்கும்
ஊரன் மார்புற மரீஇத்
அல்குல் நின்மகள்
கொள்வது எவன்கொல் அன்னாய்.
மண்அளை நிறைய நெல்லின்
உறைக்கும் ஊரற்குஇவள்
இழப்பது எவன்கொல் அன்னாய்.




