Homeகார் நாற்பதுகார் நாற்பது 6 - 10 of 40 பாடல்கள்

கார் நாற்பது 6 – 10 of 40 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

கார் நாற்பது 6 – 10 of 40 பாடல்கள்
6. தொடியிட வாற்றா தொலைந்ததோ ணோக்கி
வடுவிடைப்
போழ்ந்தகன்ற கண்ணாய் வருந்தல்
கடிதிடி
வான முரறு நெடுவிடைச்
சென்றாரை
நீடன்மி னென்று.
விளக்கவுரை :
7. நச்சியார்க் கீதலு நண்ணார்த்
தெறுதலுந்
தற்செய்வான்
சென்றார்த் தரூஉந் தளரியலாய்
பொச்சாப்
பிலாத புகழ்வேள்வித் தீப்போல
எச்சாரு
மின்னு மழை.
விளக்கவுரை :
8. மண்ணியன் ஞாலத்து மன்னும்
புகழ்வேண்டிப்
பெண்ணிய
னல்லாய் பிரிந்தார் வால்கூறும்
கண்ணிய
லஞ்சனங் தோய்ந்தபோற் காயாவும்
நுண்ணுரும்
பூழ்த்த புறவு.
விளக்கவுரை :
9. உருவினை கண்மலர்போற் பூத்தன
கார்க்கோற்
றெரிவனப்
புற்றன தோன்றி – வரிவளை
முன்கை
யிறப்பத் துறந்தார் வரல்கூறும்
இன்சொற்
பலவு முரைத்து.
விளக்கவுரை :
10. வானேறு வானத் துரற வயமுரண்
ஆனேற்
றொருத்த லதனோ டெதிர்செறுப்பக்
கான்யாற்
றொலியிற் கடுமான்றே ரென்றோழி
மேனி
தளிர்ப்ப வரும்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments