Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 91 - 95 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 91 – 95 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
91 – 95 of 400
பாடல்கள்
91. தக்காரோ(டு) ஒன்றித் தமராய்
ஒழுகினார்
மிக்காரால்
என்று சிறியாரைத் தாம்சேறார்
கொக்கார்
வளவய லூரா!
தினலாமோ
அக்காரம்
சேர்ந்த மணல்
‘.
விளக்கவுரை :
92. தந்தொழில் ஆற்றும் தகைமையார் செய்வன
வெந்தொழிலர்
ஆய வெகுளிகட்குக் கூடுமோ
?
மைந்(து)இறை
கொண்ட மலைமார்ப!
ஆகுமோ
நந்துழுத
எல்லாம் கணக்கு
?’.
விளக்கவுரை :
93. பூத்தாலும் காயா மரமுள மூத்தாலும்
நன்கறியார்
தாமும் நனியுளர் – பாத்தி
விதைத்தாலும்
நாறாத வித்துள பேதைக்கு
உரைத்தாலும் தோன்றா(து) உணர்வு‘.
விளக்கவுரை :
94. ஓர்த்த கருத்தும் உலகும் உணராத
மூர்க்கர்க்கு
யாதும் மொழியற்க! – மூர்க்கன்தான்
கொண்டதே
கொண்டு விடானாகும்
ஆகாதே
உண்டது
நீலம் பிறிது
‘.
விளக்கவுரை :
95. தெற்ற ஒருவரைத் தீதுரை கண்டக்கால்
இற்றே
அவரைத் தெளியற்க – மற்றவர்
யாவரே
யாயினும் நன்கொழுகார்
கைக்குமே
தேவரே
தின்னினும் வேம்பு
‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments