Homeபழமொழி நானூறுபழமொழி நானூறு 391 - 395 of 400 பாடல்கள்

பழமொழி நானூறு 391 – 395 of 400 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

பழமொழி நானூறு
391 – 395 of 400
பாடல்கள்
391. வளமையும் தேசும் வலியும் வனப்பும்
இளமையும்
இற்பிறப்பும் எல்லாம் – உளவாய்
மதித்தஞ்சி
மாறுமஃ தின்மையால்
கூற்றம்
குதித்துய்ந்து
அறிவாரோ இல்
‘.
விளக்கவுரை :
392. கொண்டொழுகும் மூன்றற்(கு) உதவாப் பசித்தோற்றம்
பண்டொழுகி
வந்த வளமைத்(து)அங்(கு) – உண்டது
கும்பியினும்
திச்சென்(று) அறிதலால்
தன்னாசை
அம்பாயுள்
புக்கு விடும்
‘.
விளக்கவுரை :
393. செல்வத் துணையும்தம் வாழ்நாள்
துணையும்தாம்
தெள்ளி
உணரார் சிறிதினால் செம்மாந்து
பள்ளிப்பால்
வாழார் பதிமகிழ்ந்து வாழ்வாரே
முள்ளித்தேன் உண்ணு மவர்‘.
விளக்கவுரை :
394. வன்னெஞ்சி னார்பின் வழிநினைந்து
செல்குவை
என்னெஞ்சே
! இன்றிழிவை யாயினாய் – சென்னெஞ்சே!
இல்சுட்டி
நீயும் இனிதுரைத்துச் சாவாதே
பல்கட்டப் பெண்டீர் மகார்‘.
விளக்கவுரை :
395. சிறந்ததம் மக்களும் செய்பொருளும்
நீக்கித்
துறந்தார்
தொடர்ப்பாடு எவன்கொல்
? –கறங்கருவி
ஏனல்வாய்
வீழும் மலைநாட
? அஃதன்றோ
யானைபோய் வால்போகா வாறு‘.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments