Homeதிரிகடுகம்திரிகடுகம் 31 - 35 of 100 பாடல்கள்

திரிகடுகம் 31 – 35 of 100 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

திரிகடுகம்
31 – 35 of 100
பாடல்கள்
தலை சிறந்தவை
31. பல்லவையுள் நல்லவை கற்றலும்
பாத்துண்டாம்
இல்லற
முட்டாது இயற்றலும் – வல்லிதின்
தாளி
னொருபொரு ளாக்கலும் இம்மூன்றும்
கேள்வியுள்
எல்லாம் தலை.
விளக்கவுரை :
கற்றவர் கடமை
32. நுண்மொழி நோக்கிப் பொருள்கொளலும்
நூற்குஏலா
வெண்மொழி
வேண்டினும் சொல்லாமை – நன்மொழியைச்
சிற்றினம்
அல்லார்கண் சொல்லலும் இம்மூன்றும்
கற்றறிந்தார்
பூண்ட கடன்.
விளக்கவுரை :
மன்னன் கைவிடலாகாதவை
33. கோலஞ்சி வாழும் குடியும் குடிதழீஇ
ஆலம்வீழ்
போலும் அமைச்சனும் – வேலின்
கடைமணிபோல்
திண்ணியான் காப்பும் இம்மூன்றும்
படைவேந்தன்
மற்று விடல்.
விளக்கவுரை :
உலகம் எனப்படுவார்
34. மூன்று கடன்கழித்த பார்ப்பானும்
ஓர்ந்து
முறைநிலை
கோடா அரசும் – சிறைநின்று
அலவலை
இல்லாக் குடியும் இம்மூவர்
உலகம்
எனப்படு வார்.
விளக்கவுரை :
முக்தியுலகை அடைபவர்
35. முந்நீர்த் திரையின் எழுந்தியங்கா
மேதையும்
நுண்ணூற்
பெருங்கேள்வி நூற்கரை கண்டானும்
மைந்நீர்மை
இன்றி மயலுறுப்பான் இம்மூவர்
மெய்ந்நீர்மை
மேல் நிற்பவர்.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments