Homeஐங்குறு நூறுஐங்குறு நூறு 151 - 155 of 500 பாடல்கள்

ஐங்குறு நூறு 151 – 155 of 500 பாடல்கள்

Normal
0

false
false
false

EN-US
X-NONE
X-NONE

/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-priority:99;
mso-style-qformat:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin-top:0in;
mso-para-margin-right:0in;
mso-para-margin-bottom:10.0pt;
mso-para-margin-left:0in;
line-height:115%;
mso-pagination:widow-orphan;
font-size:11.0pt;
font-family:”Calibri”,”sans-serif”;
mso-ascii-font-family:Calibri;
mso-ascii-theme-font:minor-latin;
mso-fareast-font-family:”Times New Roman”;
mso-fareast-theme-font:minor-fareast;
mso-hansi-font-family:Calibri;
mso-hansi-theme-font:minor-latin;}

ஐங்குறு நூறு
151 – 155 of 500
பாடல்கள்
16. வெள்ளங் குருகுப் பத்து
151. வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய
சென்ற மடநடை நாரை
மிதிப்ப
நக்க கண்போல் நெய்தல்
கள்கமழ்ந்து
ஆனாத் துறைவற்கு
நெக்க
நெஞ்சம் நேர்கல் லேனே.
விளக்கவுரை :
152. வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய
சென்ற மடநடை நாரை
கையறுபு
இரற்றும் கானலம் புலம்பம்
துரைவன்
வரையும் என்ப
அறவன்
போலும் அருளுமார் அதுவே.
விளக்கவுரை :
153. வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய
சென்ற மடநடை நாரை
உளர
ஒழிந்த தூவி குலவுமணல்
போர்வின்
பெறூஉம் துறைவன் கேண்மை
நன்னெடுங்
கூந்தல் நாடுமோ மற்றே.
விளக்கவுரை :
154. வெள்ளாங்க் குருகின் பிள்ளை
செத்தெனக்
காணிய
சென்ற மடநடை நாரை
கானற்
சேக்கும் துறைவனோடு
யானெவன்
செய்கோ பொய்க்கும் இவ்வூரே.
விளக்கவுரை :
155. வெள்ளாங்க் குருகின் பிள்ளை
செத்தெனக்
காணிய
சென்ற மடநடை நாரை
பதைப்பத்
ததைந்த நெய்தல் கழிய
ஓதமொடுபெயரும்
துறைவதற்குப்
பைஞ்சாய்ப்
பாவை ஈன்றனென் யானே.
விளக்கவுரை :
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments